ராமராஜன் பாட்டு.. ஒலியும் ஒளியும்.. ஆஹா.. கடைசி லைன்ல ஒரு டுவிஸ்ட்.. வாட்ஸ்அப் வைரல் கலகல
சென்னை: வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ் வைரலாக சுற்றி வருகிறது. நாஸ்டால்ஜியா பாணியில் ஆரம்பித்து கடைசி வரியில் ஒரு டுவிஸ்ட் ஒளித்து வைத்து அடடே என ரசிக்க வைக்கிறது.

நீங்களும் பாருங்கள் அதை..
வாடகைக்கு எடுத்து வீடியோ கேசட்ல விடிய விடியப் படம் பார்த்தவனா நீ?
டிவி சேனலை சுவிட்சை திருப்பி மாத்துனவனா நீ?
ஆடியோ கேசட் சிக்கலை Reynolds பேனாவை வச்சு சுத்தி சரி செஞ்சவனா நீ?
போன் நம்பரை டயலை சுத்திப் போன் செஞ்சவனா நீ?
ராமராஜனின் மாங்குயிலே பூங்குயிலே பாட்டை ரொம்ப ரசிச்சவனா நீ?
Y.G. மகேந்திரனையும் காமெடி ஆக்டர்ன்னு நம்புனவனா நீ?
வெள்ளிக்கிழமை கூட்டத்தோடு தூர்தர்ஷன்ல ஒலியும், ஒளியும் பார்த்தவனா நீ?
இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் ஆமாம்ன்னு பதில் சொன்னேன்னா
.
.
.
.
உனக்கு 45 வயசுக்கு மேல ஆயிடுச்சு, ஒழுங்கா ஆஸ்பிட்டல் போய் கொரோனா தடுப்பூசியைப் போடு
இப்படிச் சொல்கிறது அந்த மெசேஜ். ஏப்ரல் 1ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இநத் நிலையில்தான், இப்படி ஒரு மெசேஜ் சுற்றுகிறது. மக்களுக்கு தடுப்பூசி பற்றி தகவல் ஈஸியாக போய் சேர இப்படியும் ஒரு வழி இருக்கு பாருங்க.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications