‘எனக்கு இதுதான் குற்றால அருவி’.. சமையலறை குழாயில் குளித்து மகிழும் பறவை.. என்ன ஒரு பரவசம்!
சமையலறை குழாயில் குளிக்கும் பறவையின் வீடியோ வைரலாகியுள்ளது.
சென்னை: பறவை ஒன்று ஒரு வீட்டின் சமையலறை குழாயில் குளித்து மகிழும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.
பறவைகள் பலவிதம்.. அதில் ஒவ்வொன்றும் ஒருவிதம்.. சமூகவலைதளங்ளில் தற்போது வைரலாகி இருக்கும் வீடியோவை பார்க்கும் போது இந்த பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.

வெல்கம் டு நேச்சர் என்ற பெயரில் இயங்கும் சமூகவலைதளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், பறவை ஒன்று சமையலறை குழாயில் ஜாலியாக குளித்து மகிழ்கிறது. "என்னுடைய பறவைக்கு சமையலறை சிங்கில் குளிப்பது மிகவும் பிடிக்கும். அதற்காக அது ஏங்கி தவிக்கும். இந்த வீடியோவை பார்க்கும் போது உங்கள் முகத்தில் மகிழ்ச்சி புன்னகை தோன்றும் என நம்புகிறேன்", என குறிப்பிட்டு இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.

சமையலறை சிங்கில் ஒரு தட்டை வைத்து அதில் பறவை விட்டிருக்கிறார் அதன் உரிமையாளர். குழாயில் இருந்து லேசாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஏதோ குற்றாலம் அருவியில் குளிப்பது போல் பரவசத்துடன் அந்த தண்ணீரில் குளிக்கிறது அந்த பறவை.
இதை பார்த்த நெட்டிசன்கள் உண்மையிலேயே உள்ளம் மகிழ்ந்துள்ளனர். பலரும் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கமெண்ட் செய்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications