கேள்விப்பட்டேன்.. நம்ம ஊருக்கும் வந்தா நல்லாருக்கும்.. விவேக் ஆதங்கம்!
சென்னை: நடிகர் விவேக் கே.பி சாரின் கண்டுபிடிப்பு. படிப்படியாக காமெடியில் தன்னை மேம்படுத்தி, நகைச்சுவை நட்சத்திர அந்தஸ்த்தைப் பெற்றவர்.
சின்ன கலைவாணர் என்று பெரு மதிப்புடன் அழைக்கப்படும் விவேக், நகைச்சுவையோடு ஒரு கருத்தையும் கூறுவார். கருத்து கந்தசாமின்னு ஒரு கதாபாத்திரத்தில் விஜய் சார் படத்துல நடிச்சு வயிறு குலுங்க சிரிக்க வைப்பார்.

அடப்பாவிங்களா.. எஸ்கேப் இந்த ரெண்டு டயலாக்ஸ் அடிக்கடி பேசுவார்.அப்துல் கலாம் ஐயாவை மானசீக குருவா அவர் ஏத்துக்கிட்ட பிறகு இவர் சமூக நலனில் மிகவும் பொறுப்புடன் நடந்து, அதை செயல்படுத்தியும் வருகிறார்.
இந்த சமயத்தில்தான் 'கேள்விப்பட்டேன்.ஜப்பானில் வாரம் இரு நாட்கள் intternet fasting அமுல்படுத்தப்பட்டுள்ளது.அந்த இரு நாட்களில் இளைய சமுதாயம் நெட் பக்கம் போகாமல் , பெற்றோர், நண்பர்கள், விளையாட்டு, இயற்கை என்று இருக்க வேண்டுமாம் என்று ட்வீட் போட்டுள்ளார்.
கேள்விப்பட்டேன். ஜப்பானில் வாரம் இரு நாட்கள் “ internet fasting” அமுல்படுத்தப் பட்டுள்ளது. அந்த இரு நாட்களில் இளைய சமுதாயம், நெட் பக்கம் போகாமல் பெற்றோர், நண்பர்கள், விளையாட்டு, இயற்கை என்று இருக்க வேண்டுமாம்! Great initiative to come away from cyber addiction
— Vivekh actor (@Actor_Vivek) March 14, 2019
எழுமீன் படத்தில் கூட இப்போதைய சூழலுக்கு ஏற்றமாதிரி ஒரு வசனம் சொல்லி இருப்பார். ஆண் பிள்ளைகளுக்கு பெண்மையின் உயர்வை சொல்லி வளருங்கள், பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலையை கற்றுக் கொடுத்து வளருங்கள் என்று.
அது போல அவரது இந்த ட்வீட்டும் இந்த நேரத்துக்கு மிக தேவையான ஒன்றாகவே இருக்கிறது. ஜப்பானில் இன்டர்நெட் இல்லாத அந்த ரெண்டு நாள் பிள்ளைகள் உறவு முறைகள், இயற்கை சார்ந்த அத்தியாவசியம் குறித்து நன்றாகவே கற்றுக் கொள்வார்கள். இது நல்ல வாய்ப்புதானே...!
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications