எனக்கு எந்தவித கொரோனா தொற்றும் இல்லை.. வீட்டில்தான் இருக்கிறேன்.. விபி கலைராஜன் விளக்கம்
சென்னை: திமுக இலக்கிய அணி இணைச்செயலாளரும், சென்னை தியாகராய நகர் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவுமான வி.பி.கலைராஜனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.ஆனால் விபி கலைராஜன் தனக்கு கொரோனா தொற்று இல்லை என மறுத்துள்ளார்.
Recommended Video
அதிமுக சார்பில் சென்னை தியாகராய நகர் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தார்.. இவர் ஜெயலலிதா மறைந்த பின்னர், டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளித்தார்.

அதன்பின்னர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்தார். இந்நிலையில் டிடிவி தினகரனுடன் கருத்து வேறுபாடு காரணமாக அமமுகவில் இருந்து விலகி கடந்த ஆண்டு மார்ச் மாதம் வி.பி.கலைராஜன் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட விபி கலைராஜனுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும்,இதனால் விபி கலைராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விபி கலைராஜன், தனக்கு எந்தவித கொரோனா தொற்றும் இல்லை; வீட்டில்தான் இருக்கிறேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications