பணம் கொடுத்துதான் ஜெயிக்கணும் என்ற அவசியமே அதிமுகவுக்கு இல்லை: ஜெயக்குமார்
சென்னை: பணம் கொடுத்து வெற்றி பெறும் அவசியம் அதிமுகவுக்கு இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கரின் 129வது பிறந்தநாளையொட்டி சென்னை துறைமுகம் வளாகத்தில் அம்பேத்கர் சிலைக்கு அருகே வைக்கபட்டு இருந்த அவரது உருவப் படத்திற்கு அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் ஆணையத்துக்கு வந்த தகவலின் அடிப்படையிலேயே முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரை சுற்றி உள்ளவர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களிடம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்த அடிப்படையிலேயே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து ரூ.32 கோடிக்கு மேல் கைப்பற்றப்பட்டது.
ஆனால் பொத்தாம்பொதுவாக வேண்டுமென்றே அதிமுக பணம் கொடுப்பதாக குற்றம்சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கொள்ளை புறம் வழியாக அதிமுக ஆட்சிக்கு வரவில்லை, அதனால் பணம் கொடுத்து வெற்றி பெற வேண்டும் என்கிற அவசியம் எங்கள் கட்சிக்கு இல்லை" இவ்வாறு கூறினார
இதற்கிடையே அதிமுகவினர், மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு பணத்தை கோடி கோடியாக செலவு செய்து வருவதாக திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
அவர் வரலாறு தெரியுமா.. சந்தர்ப்பவாத அரசியல்வாதி.. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்த கேபி முனுசாமி -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்!












Click it and Unblock the Notifications