சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மின்னணு டூ விண்வெளி வரை.. தமிழக முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்தான முக்கிய திட்டங்கள்.. லிஸ்ட் இதோ

Google Oneindia Tamil News

சென்னை: எல்லோருக்கும் எல்லாம் என்கிற அடிப்படையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தாகியுள்ளன.

Recommended Video

    முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு: Investment Conclave-ல் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை

    ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்புகள் பெரும் வகையில் போடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் என்னென்ன, புதிதாக தொடங்கவுள்ள தொழில் நிறுவனங்கள் என்னென்ன என்பதை இங்கே தொகுதிருக்கிறோம்.

    அதன் விவரம் வருமாறு;

    What are the projects signed at the Tamilnadu Investor Conference?

    11 நிதி தொழில் நுட்ப நிறுவனங்களுடன் நிறுவனப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் கையொப்பமிடப்பட்டன. அவற்றின் விவரம் வருமாறு;

    1) VakilSearch (Uber9 Business Process Services Private Limited) -சட்டவியல் நுட்பம்

    2) PrimeInvestor Financial Research Pvt Ltd -நிதி நுட்பம் - தனி நபர் நிதி ஆராய்ச்சி

    3)Qapita FinTech India Private Limited -நிதி நுட்பம் - பங்கு மேலாண்மை

    4) Flexibees Business Services Private Limited -பெண்களை பணியமர்த்துதல்

    5) Simply Vyapar Apps Private Limited நிதி நுட்பம் - கணக்கியல் மென்பொருள் தீர்வுகள்

    6) M2P Solutions Private Limited -நிதி நுட்பம் - நிதிக் கட்டமைப்பு

    7) Gupshup Technology India Private Limited -தகவல் தொடர்பு தொழில் நுட்பம்

    8) PayU -நிதி நுட்பம் - கட்டணச் சேவைகள்

    9) Infosys Limited -தகவல் தொழில் நுட்பம் / ஏற்றப்பலகை (Springboard)

    10) Mastercard -உலகளாவிய கட்டணம் மேற்கொள்ளுதல் மற்றும் தொழில்நுட்பம்

    11) PhonePe Private Limited -நிதி நுட்பம் - கட்டணச் சேவைகள் மேற்கொள்வதற்கான தீர்வு வழங்குநர்

    65,373 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 58,478 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 53 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. அதன் விவரங்கள் பின்வருமாறு:-

    வ. எண்

    நிறுவனத்தின் பெயர்

    இடம்

    உற்பத்திப் பொருள்

    1) Amplus (Petronas)

    தூத்துக்குடி

    பசுமை ஹைட்ரஜன்

    2) Cubic PV

    தமிழ்நாடு

    மின்னணுப் பொருட்கள்

    3) BAM Digital Realty

    சென்னை

    தகவல் தரவு மையம்

    4) Sify

    சிறுசேரி, செங்கல்பட்டு

    தகவல் தரவு மையம்

    5) MWIVEN

    ஓசூர், கிருஷ்ணகிரி

    விண்வெளி மற்றும் பாதுகாப்பு உதிரிபாகங்கள்

    6) Lumina CloudInfra

    அம்பத்தூர்

    தகவல் தரவு மையம்

    7)L&T

    கோயம்புத்தூர்

    தகவல் தொழில் நுட்பம்

    8) Century Ply

    தூத்துக்குடி & திருவள்ளூர்

    மரச்சாமான்கள்

    9)Equinix

    சிறுசேரி, செங்கல்பட்டு

    தகவல் தரவு மையம்

    10) ENES Textile mills (Ramraj)

    கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு

    ஜவுளி மற்றும் ஆடைகள்

    11)Rane Holdings Limited

    தமிழ்நாடு முழுவதும்

    மோட்டார் வாகன உதிரிபாகங்கள்

    12) E-Man Automotive India Pvt Ltd

    தருமபுரி

    மின் வாகனங்கள்

    13) WEG Industries (India) Pvt Ltd

    கிருஷ்ணகிரி

    காற்றாலைகளுக்கான மோட்டார்கள்

    14) Rockwool Group

    பொது உற்பத்தி

    15) Mahindra & Mahindra Limited

    செங்கல்பட்டு, செய்யாறு மற்றும் கோயம்புத்தூர்

    ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மைய விரிவாக்கம் மற்றும் சோதனைச் சாலை விரிவாக்கம்

    16) Voltas
    (TATA enterprise)

    மணல்லூர், கும்மிடிப்பூண்டி

    மின்னணுப் பொருட்கள்

    17)Caterpillar India Pvt Ltd

    திருவள்ளூர்

    பொது உற்பத்தி

    18) Sivaraj Spinning Mills Pvt Ltd

    திருப்பூர்

    ஜவுளி மற்றும் ஆடைகள்

    19) Agger Technologies

    மின்னணு உபகரணங்கள்

    20) KM Knitwear

    திருப்பூர், திண்டுக்கல்

    ஜவுளி மற்றும் ஆடைகள்

    21) Flex Foods

    கிருஷ்ணகிரி

    விவசாயப் பொருட்கள்

    22) Ashirvad Pipes Private Limited

    திருவள்ளூர்

    பிவிசி பைப்புகள்

    23) Bharat Fritz Werner Ltd

    ஓசூர், கிருஷ்ணகிரி

    மோட்டார் வாகன உதிரிபாகங்கள்

    24) Maiva Pharma Pvt Ltd

    கிருஷ்ணகிரி

    மருத்துவப் பொருட்கள்

    25) KRG textile Mills Pvt Ltd

    திருப்பூர்

    நூற்பாலை

    26) Gokaldas Group

    ஈரோடு மற்றும் கிருஷ்ணகிரி

    ஆடைகள்

    27) Cellestial E-Trac Pvt Ltd

    சென்னை

    மின்சார டிராக்டர்கள்

    28) Acat Flying Academy Pvt Ltd

    சிவகங்கை

    விமான பயிற்சி

    29)Bharat Alt Fuel

    ஒரகடம்

    மின்சார இரு சக்கர வாகனங்கள்

    30) Syrma SGS

    சென்னை, விழுப்புரம் மற்றும் கிருஷ்ணகிரி

    மோட்டார் வாகன உதிரி பாகங்கள்

    31) JS Auto Cast Foundry India Pvt Ltd (Bharat Forge Group)

    கோயம்புத்தூர்

    வார்ப்புகள்

    32) CIE Hosur Ltd (Phase-3)

    ஓசூர், கிருஷ்ணகிரி

    மோட்டார் வாகன உதிரி பாகங்கள்

    33) Muralya Diary

    மண்ணப்பாறை, திருச்சி

    பால் பதனிடும் ஆலை

    34) Hablis Health Care

    செங்கல்பட்டு

    பல்சிறப்பு மருத்துவமனைகள்

    35) Reep Industries

    மறைமலைநகர், செங்கல்பட்டு

    மின்சார பேருந்து உற்பத்தி

    36) Tropical Agro

    திருவள்ளூர்

    உரம்

    37) 3i Medical Technologies Pvt Ltd

    சென்னை

    மருத்துவப் பொருட்கள்

    38) Aventose Energy

    கிருஷ்ணகிரி

    மின் இரு சக்கர வாகனங்கள்

    39)Scott Bader

    திருவண்ணாமலை

    இரசாயனங்கள்

    40) GX India Private Limited

    சென்னை

    புத்தாக்கம் மற்றும் மேம்பாடு மையம்

    41) Digiryte Private Limited

    சென்னை

    தகவல் தொழில் நுட்பம்

    42) Saveetha Group (NMV University)

    திருவள்ளூர் மற்றும் விருதுநகர்

    பல்சிறப்பு மருத்துவமனை

    43) JC Indian Airline Academy

    சிவகங்கை

    விமான பயிற்சி

    44) Sethiya Exports Pvt Ltd

    நாமக்கல் மற்றும் கரூர்

    நூற்பாலை

    45) KPR Sugar & apparels Limited

    திருப்பூர்

    ஜவுளி / ஆடைகள்

    46) Galva Decoparts

    திருவண்ணாமலை

    மோட்டார் வாகன உதிரிபாகங்கள்

    47) JOST

    குன்றத்தூர், காஞ்சிபுரம்

    மோட்டார் வாகன உதிரிபாகங்கள் மற்றும் விவசாய உபகரணங்கள்

    48) Linea Fashions (India) Pvt Ltd

    செங்கல்பட்டு

    ஆடைகள்

    49) TaskUS India Private Limited

    சென்னை
    தகவல் தொழில் நுட்பம் / தகவல் தொழில் நுட்பச் சேவைகள்

    50)Elgi Sauer

    கோயம்புத்தூர்
    கப்பலுக்கான பம்புகள்

    51) WickedRide Adventure (Bounce)

    மின் வாகன உபகரணங்கள்

    52) Entuple E Mobility

    ஓசூர், கிருஷ்ணகிரி

    மின் வாகன உபகரணங்கள்

    53) Garuda Aerospace

    59,871 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 16,420 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் சிறப்புத் தொகுப்புச் சலுகை அளிக்கப்படும் 7 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. அவற்றின் விவரம் வருமாறு;

    1) ACME Green Hydrogen and Chemicals Pvt Ltd -தூத்துக்குடி -பசுமை அமோனியா

    2) Tata Power -சிப்காட் கங்கைகொண்டான் - திருநெல்வேலி மின்னணுவியல்

    3) Lucas TVS -திருவள்ளுர் -லித்தியம் அயன் செல்கள்

    4) MPlastics Toys and Engineering Pvt Lt - ஓசூர், கிருஷ்ணகிரி -விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தி

    5) VVDN -பொள்ளாச்சி, கோயம்புத்தூர் -தகவல் தொழில் நுட்பம்

    6) Aravind Ceramics -தஞ்சாவூர் மற்றும் விழுப்புரம் -பொது உற்பத்தி

    7) IAMPL - ஓசூர், கிருஷ்ணகிரி -விண்வெளி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள்

    என மொத்தம் 1,25,244 கோடி ரூபாய் முதலீட்டில் 74,898 நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிடும் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மாண்புமிகு முதலமைச்சர் முன்னிலையில் கையொப்பமிடப்பட்டன.

    முதலமைச்சர் அவர்கள் 22,252 கோடி ரூபாய் முதலீட்டில், 17,654 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் பின்வரும் 21 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அவற்றின் விவரம் வருமாறு;

    1) JSW Renew Energy

    சேலம், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி

    காற்றாலை எரிசக்தி

    2) Sify Technologies

    சிறுசேரி, செங்கல்பட்டு

    தகவல் தரவு மையம்

    3)L&T Data Centre

    காஞ்சிபுரம்

    தகவல் தரவு மையம்

    4) L&T

    கோயம்புத்தூர்

    தகவல் தொழில் நுட்பம்

    5) CtrlS

    அம்பத்தூர், சென்னை

    தகவல் தரவு மையம்

    6) Equinix

    செங்கல்பட்டு
    தகவல் தரவு மையம்

    7)Jay Jay Mills (India) Pvt Ltd

    ஈரோடு

    ஜவுளி மற்றும் ஆடைகள்

    8)Rajratan Global Wire Ltd
    காஞ்சிபுரம்

    டயர்களுக்கான உபகரணங்கள்

    9)Arthanari Loom Centre (Textiles) Pvt Ltd

    சேலம் / கரூர்

    நூற்பாலை

    10) Ansell Sterile Solutions - Ph 2

    ஈரோடு

    கையுறை

    11) WEG Industries (India) Pvt Ltd

    ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்

    காற்றாலைகளுக்கான மோட்டார்

    12) Mylan Laboratories Limited

    கிருஷ்ணகிரி

    மருந்துப் பொருட்கள்

    13) KKP Group of Companies

    கடலூர், புதுக்கோட்டை

    நூற்பாலை

    14) Schaeffler India Ltd.

    கிருஷ்ணகிரி

    மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள்

    15) SRF Ltd
    சென்னை, திருவள்ளூர், புதுக்கோட்டை

    தொழில் நுட்ப ஆடைகள்

    16) Avigna Industrial Park

    காஞ்சிபுரம்

    தொழிற்பூங்கா

    17) Makino India Pvt Ltd
    கோயம்புத்தூர்

    மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள்

    18) Kartya Textiles

    விருதுநகர்

    நூற்பாலை

    19) Gokaldas Group
    ஈரோடு

    ஜவுளி மற்றும் ஆடைகள்

    20) Galva Decoparts
    திருவண்ணாமலை

    மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள்

    21) Levim Lifetech Pvt Ltd

    செங்கல்பட்டு

    மருந்துப் பொருட்கள்

    மொத்தம் 1,497 கோடி ரூபாய் முதலீட்டில் 7,050 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் பின்வரும் 12 திட்டங்களின் வணிக உற்பத்தியினைத் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அவற்றின் விவரம் வருமாறு;

    1) Avigna Industrial Park -கிருஷ்ணகிரி -தொழிற்பூங்கா

    2) CIE Hosur Ltd -ஓசூர் -மோட்டார் வாகன உதிரி பாகங்கள்

    3) Gainup Industries (Phase I of IV) -திண்டுக்கல் -ஜவுளி

    4) Steel Shoppe -இருங்காட்டுக்கோட்டை -எஃகுப் பொருட்கள் (மோட்டார் வாகனம்)

    5) Rathinam Tech Zone Phase 2 -கோயம்புத்தூர் -தகவல் தொழில் நுட்பப் பூங்கா

    6) Ansell Sterile Solutions Ph-1 -ஈரோடு -பேக்கேஜிங்

    7) Cubic Modular System India Pvt Ltd -காஞ்சிபுரம் -மின் இணைப்புக்கள் உற்பத்தி

    8) Mitsuya Farms Private Limited -கிருஷ்ணகிரி -உணவுப் பொருட்கள்

    9) Subros phase-1 -ஒரகடம் -மோட்டார் வாகன உதிரி பாகங்கள்

    10) BSA Corporation Ltd -காஞ்சிபுரம் -மோட்டார் வாகனங்களுக்கான Wiring

    11) Gokaldas Exports Ph-1 -கிருஷ்ணகிரி -ஜவுளி

    12) Tech Mahindra -கோயம்புத்தூர் - தகவல் தொழில் நுட்பம் / தகவல் தொழில் நுட்பச் சேவைகள்

    இந்த திட்டங்கள் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கரூர், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.

    English summary
    Tamilnadu Investor Conference:எல்லோருக்கும் எல்லாம் என்கிற அடிப்படையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தாகியுள்ளன.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X