சென்னையில் எந்தெந்த தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் தெரியுமா?
சென்னை: சென்னையில் எந்தெந்த தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது தெரியுமா?
சென்னையில் குழுமங்களாக செயல்படும் பல்வேறு தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. காலை 10.40 மணிக்கு பள்ளிகளுக்கு ஈமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டலானது விடப்பட்டுள்ளது.

ஒரே மெயில் ஐடியில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் அச்சமடைந்த பள்ளி நிர்வாகத்தினர் அந்தந்த எல்லைக்குள்பட்ட போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு நிபுணர்களுடன் வந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.
இதனிடையே பள்ளி நிர்வாகத்தினரின் தகவலை அடுத்து பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அவசர அவசரமாக வந்து அழைத்து செல்கிறார்கள். இந்த நிலையில் சென்னையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படாத பள்ளிகளுக்கும் பெற்றோர் பதற்றத்துடன் செல்கிறார்கள்.
எந்தெந்த பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது தெரியுமா?
கோபாலபுரம் டிஏவி ஆண், பெண்கள் பள்ளி
சென்னை திருமழிசை, முகப்பேர், அண்ணாநகரில் உள்ள சென்னை பப்ளிக் பள்ளி
சென்னை பாரிமுனையில் உள்ள செயிண்ட் மேரீஸ் பள்ளி
கீழ்ப்பாக்கத்தில் உள்ள பவன்ஸ் வித்யாஸ்ரம்
ஆர்.ஏ.புரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஸ்ரம்
எழும்பூர், பெரம்பூர், பூந்தமல்லியில் உள்ள சனா ஸ்மார்ட் பள்ளி
கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி பள்ளி
-
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்!












Click it and Unblock the Notifications