2 ஆப்ஷன்.. தோனி அந்த முடிவில் இருக்கிறாரா? அப்போ இந்த சீசன் இல்லையா.. சிஎஸ்கே பேன்ஸுக்கு குட் நியூஸ்
சென்னை: ஐபிஎல் 2023 சீசன் எப்படி செல்கிறது என்பதை பொறுத்தே தோனியின் ஓய்வு குறித்த முடிவு இருக்கும் என்று அணி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
2023 ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. முக்கியமாக சிஎஸ்கே அணி ஆடும் போட்டிகள் அதிக அளவில் கவனம் பெற்றுள்ளன.
தோனியின் கடைசி சீசனாக இது இருக்கலாம் என்பதால் அதை பார்க்க லட்சக்கணக்கில் ரசிகர்கள் வர தொடங்கிவிட்டனர்.
தோனியும்.. எனக்கு பேர்வெல் கொடுக்கிறார்கள்.. நான் என் கெரியரின் கடைசி கால கட்டத்தில் இருக்கிறேன் என்றெல்லாம் க்ளூ கொடுக்க தொடங்கி விட்டார். அதனால் சிஎஸ்கே கேப்டன் தோனி கிட்டத்தட்ட ஓய்வு பெறுகிறார் என்பது கிரிக்கெட் உலகில் வைரல் விவாதமாக மாறிவிட்டது.

அதனால் ரசிகர்கள் அதிக அளவில் மேட்சை பார்க்க வருகிறார்கள். கேப்டன் கூலாக இருக்கும் சிஎஸ்கே கேப்டன் தோனி கடந்த சில போட்டிகளாக களத்திலேயே கோபம் அடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
ஹிண்ட்:இப்படிப்பட்ட நிலையில்தான் சிஎஸ்கே கேப்டன் தோனி.. உங்கள் கடைசி சீசனில் உங்களுக்கு கொடுக்கப்படும் வரவேற்பை எப்படி பார்க்கிறீர்கள் நேற்று பஞ்சாப் ஆட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு வித்தியாசமாக பதில் அளித்தார்.
அதில்.. நீங்கள்தான் இது என்னுடைய கடைசி சீரிஸ் என்று முடிவு செய்துவிட்டீர்கள். நான் இல்லை என்று கூறி இருந்தார்.
அப்படி என்றால் தோனி இந்த சீசனில் மட்டுமின்றி அடுத்த சீசனிலும் ஆட விரும்புகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தோனியின் ஓய்வு தொடர்பாக சிஎஸ்கே அணி வட்டாரத்தில் விசாரித்தோம்.
அதன்படி, ஐபிஎல் 2023 சீசன் எப்படி செல்கிறது என்பதை பொறுத்தே தோனியின் ஓய்வு குறித்த முடிவு இருக்கும் என்று அணி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தம் அவரிடம் 2 ஆப்ஷன்கள் இருக்கிறதாம்.
2023 ஐபிஎல் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றியை பதிவு செய்து வந்த சிஎஸ்கே அணி தற்போது தொடர்ச்சியாக தோல்வியை சந்திக்க தொடங்கி உள்ளது.
2023 ஐபிஎல் சீசன் எதிர்பார்ப்பை விஞ்சி விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது.தற்போது புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே அணி 4ம் இடத்தில் உள்ளது.

இதுவரை 10 போட்டிகளில் ஆடிய சிஎஸ்கே அணி 4 போட்டிகளில் மட்டுமே தோல்வி அடைந்து உள்ளது. 4 போட்டிகளில் வென்றுள்ளது. ஒரு போட்டி முடிவில்லாமல் புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது. குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்து உள்ளது.
அதை தவிர மும்பை, பெங்களூர், கொல்கத்தா, ஹைதராபாத், புனே என்று டாப் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் எல்லாம் சிஎஸ்கே எளிதாக வென்றுவிட்டது.
இனி மீதம் உள்ள 4 போட்டிகளில் 3ல் சிஎஸ்கே அணி வெல்ல வேண்டும்.
2 ஆப்ஷன்கள்:ஆப்ஷன் 1 - இந்த நிலையில் இந்த சீசனில் வென்று கோப்பையை வென்றால் அதோடு தோனி ஓய்வு பெறுவார் என்று கூறப்படுகிறது. அதன்பின் அடுத்த சீசனில் இருந்து சிஎஸ்கே அணியின் ஆலோசகராக செயல்படுவார்.
ஆப்ஷன் 2- ஆனால் இந்த சீசன் வெற்றிபெறவில்லை என்றால் அடுத்த சீசன் இம்பாக்ட் வீரராக மட்டும் அணியில் ஆடுவார் என்று கூறப்படுகிறது. கேப்டனாக இல்லாமல் அடுத்த சீசன் இம்பாக்ட் வீரராக ஆடுவார் என்று கூறப்படுகிறது.
கோப்பையோடு கடைசி சீசனை முடிக்க வேண்டும் என்பதற்கான திட்டத்தில் சிஎஸ்கே இருப்பதாக கூறப்படுகிறது. அதனால்தான் ஐபிஎல் 2023 சீசன் எப்படி செல்கிறது என்பதை பொறுத்தே தோனியின் ஓய்வு குறித்த முடிவு இருக்கும் என்று அணி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே












Click it and Unblock the Notifications