இந்த போட்டோவில் உங்களுக்கு முதலில் என்ன தெரிகிறது? டக்குனு சொல்லுங்க.. அதுலதான் மேட்டரே இருக்கு!
சென்னை: உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகளை நீங்கள் எப்படி சமாளிப்பீர்கள், சரி செய்வீர்கள் என்பதை இந்த புகைப்படம் மூலம் நீங்கள் எளிதாக கண்டுபிடித்து விட முடியும். நீங்கள் பிரச்னையை சரியாக சமாளிப்பீர்களா அல்லது தவறான முடிவு எடுப்பீர்களா என்பதை இந்த புகைப்படம் மூலம் எளிதாக கண்டுபிடித்து விட முடியும். ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படங்கள் சமீப நாட்களாக இணையத்தில் அதிகமாக வைரலாகி வருகிறது. ஒரே புகைப்படத்தில் பல்வேறு தோற்றங்கள் இருப்பதை ஆப்டிக்கல் இல்யூஷன் என்பார்கள்.
ஒரே புகைப்படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பல்வேறு உருவங்கள் இருப்பதை இப்படி அழைப்பார்கள். சமீப நாட்களாக இதை வைத்து உங்களின் குணங்களை கண்டுபிடிக்கும் புகைப்படங்களும் கூட இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஆப்டிக்கல் இல்யூஷன்
அதாவது ஒரே புகைப்படத்தில் இருக்கும் பல்வேறு உருவங்களில் உங்களுக்கு முதலில் என்ன உருவம் தெரிகிறது என்பதை வைத்து உங்களின் குணத்தை எளிதாக கண்டுபிடிக்க முடியும் மக்களே. இதோ இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்தில் உங்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்று சொல்லுங்கள். நீண்ட நேரம் பார்க்கக் வேண்டாம். சட்டென பார்த்ததும் என்ன தெரிகிறது என்று சொல்லுங்கள்.

நாய் முகம்
இதில் நாய் ஒன்றின் முகத்தை நீங்கள் பார்த்து இருக்கலாம். அல்லது நாய் ஒன்றின் கால் மற்றும் வால் பகுதியை நீங்கள் பார்த்து இருக்கலாம். உங்களுக்கு முதலில் என்ன தெரிகிறதோ அதை வைத்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வீர்கள் என்று கண்டுபிடிக்க முடியும். அதாவது நீங்கள் பிரச்னையை சரியாக சமாளிப்பீர்களா அல்லது தவறான முடிவு எடுப்பீர்களா என்பதை இந்த புகைப்படம் மூலம் எளிதாக கண்டுபிடித்து விட முடியும்.

நாய் வால்
உங்களுக்கு முதலில் கால் மற்றும் வால் பகுதி தெரிந்தால்.. நீங்கள் சுதந்திரமான நபர். பிரச்சனைகளை எளிதாக சமாளிப்பீர்கள். பிரச்னையை கண்டு ஓட மாட்டீர்கள். அவுட் ஆப் பாக்ஸ் சிந்தனை மூலம் பிரச்னையை சரி செய்வீர்கள் என்று அர்த்தம். அதேபோல் நீங்கள் மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்கள். வலிமையான கொள்கை கொண்டவர் என்று அர்த்தம்.

உங்கள் குணம் என்ன?
அதே சமயம் உங்களுக்கு நாயின் முகம் தெரிந்தால்.. நீங்கள் பிரச்சனை உள்ள சமயத்தில் கொஞ்சம் தவறான முடிவுகளை எடுக்க வாய்ப்புகள் உள்ளன. பிரச்சனை உள்ள போது கொஞ்சம் தடுமாற்றம் அடையும் வாய்ப்புகள் உள்ளன. அதே சமயம் ஒரே நேரத்தில் உங்களுக்கு இரண்டு உருவங்களும் தெரிந்தால்.. நீங்கள் இரண்டிற்கும் நடுவில் இருப்பவர்கள். அதாவது பிரச்சனைகளை பார்த்து திணறினாலும் கடைசியில் அதில் நல்ல முடிவை எடுக்க கூடியவர்கள் என்று அர்த்தம்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications