தீபாவளி நெருங்க.. நெருங்க தங்கத்தின் விலையில் நடக்கும் மாற்றம்.. எப்போ வாங்குனா சரியா இருக்கும்?
சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து கிராமிற்கு ரூ.7,100-க்கும், சவரனுக்கு ரூ.56,000-க்கும் விற்பனை ஆகிறது. இதன் மூலம் தங்கத்தின் விலை எட்ட முடியாத அளவிற்கு உயர தொடங்கி உள்ளது.
22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 6,688 ஆகவும், 24 காரட் தங்கம் ஒரு கிராம் ₹ 7,100ஆகவும் உள்ளது (இது 999 தங்கம் என்றும் அழைக்கப்படுகிறது).

இன்று தங்கம் விலை: கடந்த ஒரு வாரத்தில் 24 காரட் தங்கத்தின் விலை 2.04% உயர்ந்துள்ளது, கடந்த பத்து நாட்களில் தங்கம் 2.10% உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை தற்போது 10 கிராமுக்கு ரூ.834.6 ஆக உள்ளது. இந்தியாவில் 24 காரட் தங்கத்தின் விலை ஆகஸ்ட் 20 அன்று 10 கிராமுக்கு ரூ.73,310 ஆக உள்ளது. கிராம் ஒன்றின் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.7,331 ஆக உள்ளது. 22 கேரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.65,890 ஆக இருந்தது.
சென்னையில் தங்கம் விலை - செப்.24 நிலவரப்படி:
சென்னையில் இன்று தங்கத்தின் விலை 10 கிராம் ரூ.70,710 ஆக உள்ளது. ஆகஸ்ட் 18ஆம் தேதி தங்கத்தின் விலை ரூ.68,790 கிராம் ஆகவும், கடந்த வாரம் ஆகஸ்ட் 22ஆம் தேதி 10 கிராம் ரூ.70,380 ஆகவும் இருந்தது.
மற்ற நகரங்கள்: மதுரையில் இன்று தங்கத்தின் விலை 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 6,750 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 7,350 ஆகவும் உள்ளது.
கோவையில் இன்று தங்கத்தின் விலை 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 6,707 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 7,493 ஆகவும் உள்ளது. கோவையிலும் தங்கம் விலை குறைந்துள்ளது.
திருச்சியில் இன்று தங்கத்தின் விலை 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 6,503 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 7,224 ஆகவும் உள்ளது.
தீபாவளி நேரத்தில் விலை: தீபாவளி நேரத்தில் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.500 ரூபாய் வரை உயர்ந்து கிராமிற்கு ரூ.7,600-க்கும் உயரும் வாய்ப்புகள் உள்ளன. சவரனுக்கு கிட்டத்தட்ட ரூ.60,000-க்கும் விற்பனை ஆகும் வாய்ப்புகள் உள்ளன. தீபாவளி அன்று இதன் மூலம் தங்கத்தின் விலை எட்ட முடியாத அளவிற்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உயர்ந்தபடியே இருக்கிறது: சிறிய சிறிய இறக்கங்கள் அவ்வப்போது இருந்தாலும்.. 2024ம் ஆண்டு முழுக்கவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்தபடியே இருக்கிறது. அந்த வகையில் தங்கத்தின் விலை வரும் நாட்களும் மேலும் உயரும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
அடுத்த வாரத்திற்கான தங்கம் விலை கணிப்பு: அடுத்த வாரத்திற்கான தங்கம் விலை கணிப்பில் சிறிது ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. நாளை ரூ. 1 கிராம் 24-காரட் தங்கத்தின் விலை 7650 ரூபாய் இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. உலகளாவிய போர் மற்றும் பொருளாதார பதட்டங்கள், தங்கத்தின் தேவை மற்றும் விற்பனை மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் போன்ற பல்வேறு காரணிகளால் தங்கம் விலை வரும் வாரம் கொஞ்சம் கொஞ்சமாக ஏறும். நாளை தங்கத்தின் விலை கொஞ்சம் குறைந்தாலும் வரும் நாட்களில் தங்கத்தின் விலை கண்டிப்பாக உயரும். இதனால் தீபாவளி வரை காத்திருக்காமல்.. தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications