அள்ளித்தரும் தமிழக அரசு! அரசுப்பணி போட்டித்தேர்வுக்கு ரெடியாகுறீங்களா? சிலிர்க்க வைத்த அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு அரசு பணி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தொடர்பான அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நெருங்கி வருகிறது. மிகப்பெரிய அதிகாரங்களை தரக்கூடிய தேர்வுகளில் ஒன்றான இதற்கு இன்னும் 1 மாதம் கூட இல்லை. இதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கி நடந்து வருகின்றன.

குருப் 2, 2ஏ பணிகளில் அடங்கிய 2,327 காலிப் பணியிடங்களுக்கான இந்த விண்ணப்பங்களை செய்து உள்ளது. இந்த போட்டித் தேர்விற்கு 7 லட்சத்து 90 ஆயிரத்து 376 பேர் விண்ணப்பம் அனுப்பி உள்ளனர். . குருப் 2 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு இதனால் மிக கடுமையானதாக இருக்க போகிறது. போட்டி உச்சத்தில் இருக்கும். இதனால் சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு பணியிடத்திற்கு 340 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இலவச பயிற்சி: அதோடு இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கி விட்டன. மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்ட தலைநகரங்களில் இதற்கான வகுப்புகள் தொடங்க உள்ளன. இதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கி நடந்து வருகின்றன. இதற்கான இலவச பயிற்சி https://www.youtube.com/@aimtn/featured என்ற யூ டியூப் பக்கத்தில் வழங்கப்படுகிறது. தமிழக அரசின் அதிகாரபூர்வமான பக்கம் ஆகும் இது. இதில் எளிதாக வகுப்புகளை பார்க்க முடியும்.
இதேபோல் தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு அரசு பணி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. இதே நிகழ்ச்சியினை TN Career Services Employment r You tube Channel -ல் காணலாம். இதற்கான தேதிகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன.

திங்கள் -05.08.2024
TNPSC -முதன்மைத் தேர்வு இந்திய அரசியலமைப்பு - பகுதி - 97
TNUSRB -பொது அறிவியல் பகுதி - 14
RRB- Aptitude-Part-54
PG-TRB-லாறு - பகுதி - 25
செவ்வாய் 06.08.2024
TNPSC -முதன்மைத் தேர்வு இந்திய அரசியலமைப்பு - பகுதி - 98
TNUSRB -பொது அறிவியல் பகுதி 15
RRB- Aptitude - Part-55
PG-TRB வரலாறு - பகுதி - 26
புதன் -07.08.2024
TNPSC -முதன்மைத் தேர்வு - இந்திய அரசியலமைப்பு -பகுதி -99
TNUSRB - பொது அறிவியல் பகுதி - 16
TNPSC General English-17
PGTRB CH-27
வியாழன் 08.08.2024
TNPSC - முதன்மைத் தேர்வு - இந்திய அரசியலமைப்பு பகுதி -100
TNUSRB - இந்திய அரசியலமைப்பு -பகுதி -7
Skillup How Do I Do it Part-1
PG-TRB -ரலாறு பகுதி -28
வெள்ளி - 09.08.2024
TNPSC -முதன்மைத் தேர்வு - இந்திய அரசியலமைப்பு பகுதி 101
TNUSRB -இந்திய அரசியலமைப்பு -பகுதி -8
Skilup-How Do I Do it Part-2
PG-TRB-ரலாறு பகுதி -29
* தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
* தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்
* ஆசிரியர் தேர்வு வாரியம் அட்டவணை ஆகிய அமைப்புகள் மூலம் இதற்கான வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications