படத்தில் மறைந்து இருக்கும் 3 வாத்து குஞ்சுகள் எங்கே? 7 செகண்ட் டைம்.. கண்டுபிடிச்சா வேற லெவல் பாஸ்
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு பெரிய வாத்து இருக்கிறது. இதன் அருகே 3 வாத்து குஞ்சுகள் இருக்கின்றன. அந்த 3 வாத்து குஞ்சுகளும் எங்கே இருக்கின்றன என்பதை கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும். அதுவும் 7 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும்.
ஒளியியல் மாயை என்று சொல்லப்படும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தற்போது இணையத்தில் ஹிட் அடித்து வருகின்றன. பார்க்கும் நம் கண்களையே ஏமாற்றும் வகையில் இருக்கின்றது. இதனால் இது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பார்த்து அதில் மறைந்து இருக்கும் விடைகளை கண்டுபிடிக்க பலரும் முயற்சி செய்து வருகிறார்கள்.

இதில் மறைந்து இருக்கும் விடைகள் சற்று சவால் மிக்கவையாக இருப்பதனால் பலரும் இந்த படங்களை பார்த்து குழம்பி விடுவார்கள். எனினும் சற்று கூர்ந்து பார்த்தால் விடையை கண்டுபிடித்து விடலாம். அப்படி கண்டுபிடிப்பவர்கள் இந்த படங்களை தங்களது நட்பு வட்டாரங்களுக்கு அனுப்பி அவர்களால் முடிகிறதா என்று சோதித்து பார்க்கின்றனர்.
அப்படி பலராலும் பகிரப்பட்ட ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் இன்று இணையத்தில் வட்டமடித்து வருகிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படமானது கருப்பு வெள்ளை நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நீர் நிலையில் வாத்து ஒன்று இருக்கிறது. இந்த தாய் வாத்தின் குஞ்சுகள் இந்த படத்தில் தான் இருக்கின்றன. ஆனால் அந்த 3 வாத்து குஞ்சுகளும் எங்கே இருக்கிறது என்பதை தான் கண்டுபிடிக்க வேண்டும்.
அதுவே இன்றைய சவால் ஆகும். அதுவும் 7 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். என்ன சவாலுக்கு ரெடியா.. ஓகே டைம் ஸ்டார்ட்ஸ் நவ்.. 1.. 2.. 3.. 4.. 7. ஓகே டைம் ஓவர்.. யாரெல்லாம் குறிப்பிட்ட 7 செகண்டிற்குள் 3 வாத்து குஞ்சுகள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தீர்களோ.. அவர்கள் எல்லாம் கிரேட் தான். உங்களது கண் பார்வை, கவனிப்பு திறன் செம ஷார்ப்பாக உள்ளது என்றே சொல்லலாம்.
சரி.. ஆனால் 7 செகண்டிற்குள் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லையே என்று நினைப்பவர்கள் வருத்தப்பட வேண்டாம். இன்னும் கொஞ்சம் டைம் எடுத்து தேடிப்பாருங்கள்.. அப்போதும் கண்டுபிடிக்க முடியவில்லையே என்பவர்களுக்கு இங்கே படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications