புறாக்களுக்கு மத்தியில் பதுங்கி இருக்கும் "பூனை" எங்கே இருக்கு..? 8 செகண்ட் தான் டைம்.. கண்டுபிடிங்க
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படத்தில் வரிசையாக புறாக்கள் நிற்பது போல் உள்ளது. இதில் ஒரே ஒரு இடத்தில் புறாவுக்கு பதில் பூனை பதுங்கி இருக்கிறது. அந்த பூனை எங்கே இருக்கிறது என்பதை 8 செகண்டிற்குள் கண்டுபிடித்தால் நீங்க கில்லி தான்.
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும் என்ற பாடல் வரி கிட்டத்தட்ட அப்படியே பொருந்துவது ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்குதான்.. அதாவது இந்த இல்யூஷன் படங்களை மேலோட்டமாக பார்த்தால் ஒரு விதமாகவும் ஆழ்ந்து பார்த்தால் அதன் உண்மையான தோற்றமும் கிடைக்கும்.

ஆப்டிகல் இல்யூசன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் நம் கண்களையே ஏமாற்ற வைக்கும். இதன் காரணமாகவே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களை ஒளியியல் மாயை படம் என்கிறார்கள். அதுபோக இல்யூசன் படங்களில் சவால் மிக்கவையாக இருப்பதாலும் இணையத்தில் நெட்டிசன்களுக்கு நல்ல பொழுது போக்கு அம்சமாக இந்த படங்கள் அமைந்துள்ளன.
ஓய்வு நேரத்தில் பயனுள்ள வகையில் பொழுதை போக்கும் விதமாக இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இருக்கின்றது. இதனால் பலரும் இந்த படங்களில் மறைந்திருக்கும் விடையை கண்டுபிடித்து தங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு அனுப்பி அவர்களையும் சோதித்து பார்க்கிறார்கள்.. அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்தில் பரவி வருகிறது.
இந்த படத்தில் புறாக்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டது போல் உள்ளது. ஆனால் இதில் இருக்கும் அனைத்தும் புறாக்கள் அல்ல. ஒரு இடத்தில் மட்டும் பூனை பதுங்கி இருக்கிறது. இந்த பூனை எங்கே இருக்கிறது? என்பதை கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும். அதுவும் 8 செகண்டில் கண்டுபிடித்தால் நீங்கள் கில்லி தான்.. என்ன போட்டிக்கு ரெடியா?..

1.. 2.. 3.. 8. ஒகே டைம் ஓவர்... என்ன பூனை எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடித்துவிட்டீர்களா.. 8 செகண்டுக்குள் கண்டுபித்து இருந்தீர்கள் என்றால் உண்மையாகவே நீங்கள் கிரேட் தான். உங்கள் கவனிப்புத்திறன் அபாரமாக உள்ளது என்றே சொல்லலாம். ஆனால் 8 செகண்டில் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் ஒரு க்ளு கொடுக்கிறோம். இப்போது முயற்சித்து பாருங்கள்..
படத்தில் வலதுபுறத்தின் அடிப்பகுதியில் மட்டும் கூடுதல் கவனம் வைத்து தேடுங்கள்.. இப்போது பலரும் கண்டுபிடித்து இருப்பீர்கள்.. ஆனால் இப்போதும் பூனை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்பவர்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications