10ல் ஒருவராலே முடியும்.. படத்தில் மறைந்து இருக்கும் பெண் எங்கே? 8 செகண்டில் கண்டுபிடிங்க!
சென்னை: இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மாலுமி ஒருவரது மனைவியை காணவில்லை. இந்த படத்தில் தான் அவர் மறைந்து இருக்கிறார். 8 செகண்டில் மாலுமியின் மனைவியை கண்டுபிடிக்க வேண்டும். என்ன சவாலுக்கு ரெடியா? கண்டுபிடித்து விடையை சொல்லுங்கள்.
ஒளியியல் மாயை என்று சொல்லப்படும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஹிட் அடித்து வருகின்றன. பார்க்கும் நம் கண்களையே ஏமாற்றும் வகையில் இருக்கின்றதால், இது போன்ற ஆப்டிகல் படங்களில் மறைந்து இருக்கும் விடைகளை கண்டுபிடிக்க பலரும் முயற்சி செய்து வருகிறார்கள்.

படத்தில் மறைந்து இருக்கும் விடைகள் சற்று சவால் மிக்கவையாக இருப்பதனால் பலரும் இந்த படங்களை பார்த்து குழம்பி விடுவார்கள். எனினும் சற்று கூர்ந்து பார்த்தால் விடையை கண்டுபிடித்து விடலாம். அப்படி கண்டுபிடிப்பவர்கள் இந்த படங்களை தங்களது நட்பு வட்டாரங்களுக்கு அனுப்பி அவர்களால் முடிகிறதா என்று சோதித்து பார்க்கின்றனர்.
அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்தில் பரவி வருகிறது. இதற்கான விடையை கண்டுபிடிக்க முடியாமல் பலரும் திணறி வருகிறார்கள். உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று சொல்லுங்கள். இந்த படத்தில் மாலுமி ஒருவர் கப்பலில் சென்று கொண்டிருக்கிறார். அவரது மனைவி ஒருவரும் இந்த படத்தில் இருக்கிறார்.

ஆனால் அவர் எங்கே இருக்கிறார் என்று மாலுமிக்கு தெரியவில்லை. அவரை தேடி அலைந்துகொண்டிருக்கிறார். அவரது மனைவி எங்கே இருக்கிறார் என்று 5 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். என்ன சவாலுக்கு ரெடியா.. 1.. 2.. 3.. 4.. 8. ஒகே டைம் ஓவர். படத்தில் மாலுமியின் மனைவி எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடித்திருந்தால் பாராட்டுக்கள். நீங்க ஜீனியஸ் தான்.
ஆனால் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லையே என்று சொல்பவர்கள் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள், கண்டுபிடித்துவிடலாம். அப்படியும் விடை எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்றால் ஒரு டிப்ஸ் கொடுக்கிறோம். அதாவது பார்க்கும் கோணங்களை மாற்றி பார்த்தால் விடை தெரிந்துவிடும். ஆம் நீங்கள் நினைப்பது சரி தான். படத்தை தலைகீழாக பாருங்கள். மாலுமியின் மனைவி முகம் தெரிந்துவிடும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications