படத்தில் "நாய்க்குட்டி" எங்கே இருக்கிறது? 6 விநாடி தான் டைம்.. கண்டுபிடிச்சா ஜீனியஸ் தான்!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் நாய்க்குட்டி எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இதுவே இன்றைய சவால் ஆகும். 6 வினாடிக்குள் உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று சோதித்து பாருங்கள். மிகவும் எளிதான ஆப்டிகல் இல்யூஷன் படம் என்றாலும் இதற்கான விடையை கண்டுபிடிக்க முடியாமல் பலரும் திணறியுள்ளனர்.
பொதுவாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், பார்க்கும் நம் கண்களை குழப்பி மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் இருக்கும். இந்த இல்யூஷன் படங்களில் விடை நேரடியாக இருக்காது. சற்று உற்று கவனித்தால் மட்டுமே விடையை கண்டுபிடிக்க முடியும். இதுபோன்ற ஆப்டிகல் இல்யூஷன் நமது நினைவாற்றலை சோதிக்கும் வகையிலும் இருக்கும்.

ஒருவரது கவனிப்பு திறன், சிந்திக்கும் திறன், நினைவாற்றலை பரிசோதிக்கும் வகையில் இத்தகைய இல்யூஷன் படங்கள் இருக்கின்றன. இதற்கான விடையை கண்டுபிடிப்பதை வைத்து அவர்களது சிந்தனை திறன் மதிப்பிடலாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. சரி இதெல்லாம் இருக்கட்டும். இங்கே விஷயத்திற்கு வருவோம். இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நாய்க்குட்டி எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும்.
பிளாக் அண்ட் ஒயிட் நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஏதோ ஒரு உருவம் இருப்பது போல் உள்ளது. ஆனால் இதில் எங்கே நாய்க்குட்டி இருக்கிறது? என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் உண்மையில் இந்த படத்தில் நாய்க்குட்டி இருக்கிறது. இந்த நாய்க்குட்டியை 6 விநாடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும். உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1.. 2.. 3.. .. 6. ஓகே டைம் ஓவர்.
நாய்க்குட்டி இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் உங்களுக்கு பாராட்டுக்கள். உங்களது கண்பார்வை செம ஷார்ப் தான். ஆனால் நாய்க்குட்டி எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் மீண்டும் கூடுதல் நேரம் எடுத்து முயற்சித்து பாருங்கள். அப்போதும் தெரியவில்லை என்றால் ஒரு டிப்ஸ் தருகிறோம். முன்பு சொன்னது போல பார்க்கும் கோணங்களை மாற்றி பார்த்தால் விடை கண்ணுக்கு தெரிந்துவிடும்.
இப்போது பலரும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனால் இப்போதும் தெரியவில்லையே என்பவர்களுக்கு விடையை நாங்களே சொல்லிவிடுகிறோம். கொடுக்கப்பட்ட இல்யூஷன் படத்தை அப்படியே தலைகீழாக திருப்பி பாருங்கள். விடை அழகாக தெரிந்துவிடும். அட ஆமா.. என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. இல்யூஷன் படங்களில் இப்படியும் ஒரு டிரிக்ஸ் இருப்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.

-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications