எந்த "கிளாஸ்" முதலில் நிரம்பும்.. 100-ல் 99 பேர் தவறாக தான் சொல்லியிருக்காங்க.. உங்களால் முடியுமா?
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வரிசையாக 5 கிளாஸ்கள் உள்ளன. இந்த 5 கிளாசில் எந்த கிளாசில் முதலில் தண்ணீர் நிரம்பும் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அதுவே உங்களுக்கான சவால் ஆகும். 100-ல் 99 பேர் படத்திற்கான விடையை தவறாகத்தான் கண்டுபிடித்து இருக்கிறார்கள். எனவே உங்களால் முடிகிறதா என்று சோதித்து பாருங்கள்.
ஆப்டிகல் மாயை எனப்படும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பொழுதுபோக்கு மட்டும் இன்றி சவால் நிறைந்ததாகவும் உள்ளதால் இணையத்தில் அதிகம் டிரெண்ட் ஆகி வருகின்றன. இதில் மறைந்து இருக்கும் விடைகளை எளிதில் கண்டுபிடித்து விட முடியாது. சின்ன ட்ரிக்சை பயன்படுத்த வேண்டும். இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.

இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தில் வரிசையாக 5 கிளாஸ்கள் உள்ளன. இந்த ஐந்து கிளாஸ்களையும் நிரப்பும் விதமாக குழாய்களும் அடுக்கடுக்காக உள்ளன. மேலே இருந்து குழாயில் தண்ணீரை ஊற்றினால் முதலில் எந்த கிளாஸ் நிரம்பும் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.. அதுதான் உங்களுக்கான டாஸ்க்.. அதுவும் 5 செகண்ட் டைம்.... என்ன சவாலுக்கு ரெடியா இருக்கீங்களா..
படத்தை பார்த்தவுடன் நேராக 3 ஆம் எண் கொண்ட கிளாஸில் முதலில் தண்ணீர் நிரம்பும் என்று கணித்தீர்கள் என்றால், நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன் டிரிக்ஸை கண்டுபிடிக்கவே இல்லை என்று சொல்லிவிடலாம்.. ஏனெனால் அவ்வளவு எளிதாக எல்லாம் இங்கே விடை இல்லை. இந்த குழாயை நன்கு உற்று பார்த்தால்.. பல பகுதிகளில் அடைப்புகள் இருக்கின்றன.
இதனால், நேராக உள்ள குழாய்க்கு தண்ணீர் வராது. பல தடைகளை தாண்டி.. பாய்ந்து வரும் இந்த தண்ணீர் எந்த கிளாசில் போய் விழப்போகிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். வெறும் 1 சதவிகிதம் பேர் மட்டுமே படத்திற்கான விடையை கண்டுபிடித்து இருக்கிறார்கள்.. அதாவது 100-ல் 99 பேர் படத்திற்கான விடையை தவறாகத்தான் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
விடையை சரியாக கண்டுபிடித்த 1 சதவிகிதம் பேரில் நீங்களும் வரவேண்டுமா.. உடனே விடையை கண்டுபிடிங்க பார்க்கலாம்.. உங்களுக்கான டைம் தொடங்கியது... 1,2,3,4, 5... ஓகே டை முடிந்தது. உங்களில் பலரும் விடையை கண்டுபிடித்து கலக்கியிருப்பீர்கள் என நினைக்கிறோம். விடையை சரியாக கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள்.. விடையை கண்டுபிடிக்காதவர்கள் மூளையை போட்டு குழப்பிக் கொண்டு இருக்கிறீர்களா..
இந்த படத்திற்கான விடையை கண்டுபிடிப்பது ரொம்பவே எளிது.. படத்தில் இடது பக்கத்தில் உள்ள கிளாஸ்களுக்கு தண்ணீர் போவதற்கு வழி இல்லை.. எனவே வலது பக்கம் உள்ள கிளாஸ்கள் தான் முதலில் நிரம்பும்.. எனவே இப்போது டிரை பண்ணி பாருங்க... ரொம்பவே ஈசியா கண்டுபிடிச்சிடலாம்.. இப்பவும் கண்டுபிடிக்க முடியாதவங்களுக்கு விடையை நாங்களே சொல்லிவிடுகிறோம். படத்தில் உள்ள 4 ஆம் எண் கொண்ட கிளாஸ்தான் முதலில் நிரம்பும்.. படத்திற்கான விடை இங்கே வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.

-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications