எந்த கிளாசில் அதிக தண்ணீர் இருக்கு? 5 செகண்ட்தான் டைம்.. 99% பேர் சரியான விடையை கண்டுபிடிக்கல
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் புதிர் படத்தில் எந்த டம்ளரில் அதிகளவு தண்ணீர் இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். ஒரு சதவீதம் பேரால் மட்டுமே இதற்கு சரியான விடையை சொல்லியிருக்கிறார்கள். எனவே உங்களால் முடிகிறதா என்று சோதித்து பாருங்கள். அனைத்து டம்ளர்களிலும் ஒரே அளவு தண்ணீர் இருக்கையில் எந்த டம்ளரில் அதிகளவு தண்ணீர் இருக்கிறது என்று கண்டுபிடித்து சொல்லுங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்ப்பவர்களின் மூளையை கசக்கி பிழிய செய்யும் வகையில் இருக்கும். தினம் தினம் புதிது புதிதாக இணையத்தில் பரவி வரும் இத்தகைய ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படங்கள், பொழுதுபொக்கு மட்டுமின்றி சவால் நிறைந்ததாகவும் இருப்பதனால் இணையத்தில் அதிகம் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களை போன்று ஆப்டிகல் புதிர் படங்களும் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகின்றன. புதிர் படங்களில் விடையை கண்டுபிடிப்பது என்பது சின்ன ட்ரிக்ஸ் தான். நமது கவனிப்பு திறன், சிந்தனை திறன், நமது நினைவாற்றல் எப்படி இருக்கிறது என்பதை இந்த டெஸ்ட்களை வைத்து சொல்லிவிட முடியும். சரி இதெல்லாம் இருக்கட்டும். இங்கே விஷயத்திற்கு வருவோம்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள 4 டம்ளர்களிலும் தண்ணீர் ஒரே அளவாக தெரிகிறது. ஆனால், உண்மையில் தண்ணீர் ஒரே அளவாக நிரப்பப்படவில்லை. கிளாசின் உள்ளே போடப்பட்டு இருக்கும் பொருட்கள் காரணமாக இந்த டம்ளர்களில் ஒரே அளவாக தண்ணீர் இருப்பது போல தெரிகிறது. எனவே இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஏ, பி, சி, டி- கிளாஸ்களில் எதில் தண்ணீர் அதிகம் உள்ளது என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
இதற்கான விடையை 99 சதவிகிதம் பேர் தவறாகத்தான் சொல்லியிருக்கிறார்கள்.. உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? என்று பார்க்கலாம். 5 செகண்ட்தான் டைம். விடையை சரியாக கண்டுபிடித்தவர்கள் உண்மையாகவே ஜீனியஸ்தான். என்னங்க இது ஒரே குழப்பமாக இருக்கு.. ஒன்னுமே புரியல. என மனதிற்குள் நினைப்பவர்களுக்கு விடையை நாங்களே சொல்லிவிடுகிறோம்.
இதற்கான விடையை கண்டுபிடிக்க இயற்பியல் விதிகளை எல்லாம் போட்டு குழப்பிக்க வேண்டாம்.. 8-ஆம் வகுப்பு அறிவியல் பாடத்த்தில் படித்ததை நினைவு கூர்ந்தாலே போதும்... கத்தரிக்கோல், பேப்பர் கிளிப், ரப்பர், வாட்ச் ஆகிய பொருட்களில் எந்த பொருளை முழு அளவு தண்ணீர் உள்ள பாட்டிலில் போட்டால் அதிகளவு நீர் வெளியாகும் என்பதை வைத்து கூட கண்டுபிடித்து விடலாம்.
இதன்படி பார்த்தால் இங்கு அளவில் எது சிறியதோ அதில்தான் அதிக தண்ணீர் இருக்கிறது என்று அர்த்தம். இப்போது கிளாசை பாருங்கள்... எந்த பொருள் அளவில் சிறியதாக உள்ளது என்று.. விடையை கிட்டத்தட்ட அனைவரும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என நினைக்கிறோம்.. நீங்கள் நினைத்தது சரிதான்... இந்த புதிருக்கான விடை B.

-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications