சாதித்த திமுக, அசரவைக்கும் அதிமுக.. பாமகவும் அபாரம்.. கட்சி வாரியாக வாக்கு சதவீதம்.. முழு விவரம்
சென்னை: இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி எந்த கட்சி எத்தனை சதவீதம் வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளன என்ற நிலவரத்தை 210 தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 210 தொகுதிகளுக்கான நிலவரம் இதுவரை தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக 36.95%% வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. அஇஅதிமுக 34.83% வாக்குகள் பெற்று 2வது இடத்தில் உள்ளது.
பாமக 4.53% வாக்குகள் பெற்று 3வது இடத்தையும், காங்கிரஸ் 3.90% வாக்குகள் பெற்று 4வது இடத்தையும் பிடித்துள்ளன. பாஜக 2.40% வாக்குகளுடன் ஐந்தாவது இடத்தையும், சிபிஐ 1.36% வாக்குகளும், சிபிஐ எம் 0.62% வாக்குகளும் பெற்றுள்ளன. தேமுதிக 0.42% வாக்குகள் பெற்றுள்ளது.

13.37 சதவீதம்
அமமுக, மநீம, நாம் தமிழர் மற்றும் சுயேட்சைகள் உள்பட மற்றவர்கள் சேர்ந்து 13.37 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளன. மநீம, நாம்தமிழர், அமமுக ஆகியவை பெறற வாக்கு சதவீதம் தெரியவரவில்லை.

104 இடங்களில்
முன்னிலை நிலவரம் என்று பார்த்தால் திமுக அதிகபட்சமாக 104 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. திமுகவிற்கு அடுத்தபடியாக அதிமுக 81 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

காங்கிரஸ் 10
பாமக 10 இடங்களிலும், காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும், விசிக 3இடங்களிலும், சிபிஎம் மற்றும் சிபிஐ தலா 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. மநீம ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளன.

அதிமுக கூட்டணி
கூட்டணியாக பார்த்தால் திமுக கூட்டணி 121 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி 94 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மநீம கூட்டணி ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications