படத்தை பாருங்க.. எந்த கார் விலகினால் டிராபிக் சரியாகும்.. கரெக்டா சொன்னா நீங்க ஜீனியஸ்தான்
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சந்திப்பு சாலை ஒன்றில் 7 கார்கள் ஒரே நேரத்தில் செல்வதற்கு முற்படுகின்றன. இதனால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் எந்த காரை தூக்கினால் போக்குவரத்து சரியாகும் என்று சரியாக கண்டுபிடித்தீர்கள் என்றால் நீங்க ஜீனியஸ் தான்.
இணையத்தில் ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு நல்ல வரவெற்பு உள்ளது. அந்த வகையில் இன்று ஒரு இல்யூஷன் புதிர் படம் பரவி வருகிறது. இந்த இல்யூஷன் படம் சற்று வித்தியாசமானது. இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தில் சந்திப்பு சாலை ஒன்றில் 7 கார்கள் ஒரே நேரத்தில் வந்து நிற்கின்றன. 7 கார்களும் ஒரே நேரத்தில் செல்வதற்கு முற்படுகின்றன. இதனால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த 7 கார்களில் ஏதேனும் ஒரு காரை எடுத்தால் போதும் அடுத்த நொடியே டிராபிக் கிளியர் ஆகிவிடும். பிற கார்கள் அனைத்தும் நெரிசல் இன்றி ஈசியாக போய்விடலாம். இதனால், அங்கு மேற்கொண்டு டிராபிக் நெரிசல் ஏற்படாது. எனவே, போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க எந்த காரை, அந்த இடத்தில் இருந்து தூக்க வேண்டும் என்றும் என்பதை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்க்கலாம்.
உங்களுக்கான டைம் ஸ்டார்ட் ...சவாலுக்கு ரெடியா? கண்டுபிடிங்க.... உங்களில் பலரும் இதற்கான விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள் என்றே நம்பலாம். கண்டுபிடித்தீர்கள் என்றால் நீங்கள் உண்மையாகவே செம ஷார்ப்தான்.. உங்களது கவனிப்புத்திறன் அபாரமாக உள்ளது. கண்டுபிடிக்காதவர்களுக்கு சில டிப்ஸ் தர்றோம்..
அதாவது, டிராபிக் நெருக்கடி பற்றி யோசிக்காமல் காரின் மேல் பகுதியில் இருந்து பாருங்கள்.. எந்தக் காரை தூக்கினால்.. இடைவெளி ஏற்படும் என்று.. இப்போது உங்களுக்கு விடை தெரிந்து இருக்கும். இப்போது விடையை பலரும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்றே நம்புகிறோம்.. இன்னமும் விடையை கண்டுபிடிக்கவில்லையா.. விடை படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.

ஆப்டிகல் இல்யூசன் என்றால் என்ன?: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் புதிர்மிக்கவையாக இருக்கும். இத்தகைய படங்கள் மூளையை சுற்சுறுப்பாக வைத்திருக்கக் கூடியவை. கவனிப்பு திறன், ஊக்குவிக்கும் திறன் கொண்ட ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் டிரெண்ட் ஆகி வருகின்றன. இல்யூஷன் படங்களை பொறுத்தவரை சவால் மிக்கவை.
சுருக்கமாக சொல்வது என்றால் ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் நம்மை ஒரே பார்வையில் பல கோணங்களில் சிந்திக்க வைக்கும் ஆற்றல் கொண்டது என்று பல ஆய்வுகளும் கூறுகின்றன. இதனால், இல்யூஷன் படங்களுக்கு நெட்டிசன் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. புதிர் மிக்கவையாக இருப்பதால் நெட்டிசன்கள் இந்த படங்களுக்கு விடையை கண்டுபிடித்து விட்டு, தங்கள் நட்பு வட்டாரத்திற்கும் பகிர்ந்து அவர்களையும் பரிசோதிக்கிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications