அர்ஜூன் மீது பாலியல் புகார் கூறிய ஸ்ருதி! .. யார் இவர்?.. பின்னணி என்ன?
Recommended Video

சென்னை: நடிகர் அர்ஜூன் மீது பாலியல் புகார் கூறிய ஸ்ருதியின் பின்புலம் என்ன?
ஸ்ருதி யார் என்பது குறித்து இப்போது பார்ப்போம். ஸ்ருதி திருவனந்தபுரத்தில் பிறந்த தமிழ் பெண்.

எத்தனை மொழிகள்
படித்தது வளர்ந்ததெல்லாம் கர்நாடக மாநிலம் பெங்களூரில். பட்டப்படிப்பு முடித்துள்ள சுருதி, பரதநாட்டியத்தில் கைதேர்ந்தார். தமிழ் மொழியை தொடர்ந்து மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளும் ஸ்ருதிக்கு அத்துப்படி.

மொழிகளில்
கன்னட சினிமா துறையின் உதவி நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். ஏராளமான பாடல்களுக்கு நடன அசைவுகளை கற்றுக் கொடுத்துள்ளார். இவரும் அர்ஜூனும் நிபுணன் என்ற படத்தில் நடித்துள்ள இந்த படம் கடந்த ஆண்டு வெளியானது. கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் உருவானது.

150-ஆவது படம்
இருவரும் இணைந்து நடித்த படம் நிபுணன். கன்னடம், தமிழில் உருவானது. 2017ல் வெளியானது. இந்த படத்தில் அர்ஜூன், பிரசன்னா, வரலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். இதை அருண் வைத்தியநாதன் இயக்கினார். இந்த படம் அர்ஜூனின் 150ஆவது படமாகும்.

என்ன வேடம் ஸ்ருதிக்கு
கடைசி வரை யார் கொலைகாரன் என்பதை வெளியே சொல்லாத ஆக்ஷன் த்ரில்லராக வந்திருக்கிறது. இது சற்று புதிய வகை த்ரில்லர். இந்த படத்தில் துப்பறியும் அதிகாரியாக அர்ஜூன் நடித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜூனின் மனைவியாக ஸ்ருதி ஹரிஹரன் நடித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications