ஆர்எஸ்எஸ் பின்னணியா.. புதுமுகமா.. யார்தான் அடுத்த மாநில தலைவர்.. குழப்பத்தில் பாஜக?
அடுத்த தமிழக பாஜக தலைவர் நியமிப்பதில் இழுபறி நீடித்து வருகிறது
Recommended Video
சென்னை: இதோ, அதோ என்று சொல்லிய நிலையில், இன்னும் யாரையுமே தமிழக பாஜக தலைவர் பதவிக்கு நியமனம் செய்யப்படவில்லை. இதில் மேலும் குழப்ப நிலையே நீடித்து வருவதால் நியமன அறிவிப்பும் தாமதமாகி வருவதாக சொல்லப்படுகிறது.
தமிழிசைக்கு ஆளுநர் பதவி கிடைத்ததுமே, தமிழக பாஜக பரபரத்து காணப்பட்டது. புதிய தலைவராக இவர்தான் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று 6,7 முக்கிய பிரமுகர்களின் பெயர்களும் அடிபட்டன. அதுவும் ஓரிரு நாளிலேயே அறிவிக்கப்படும் என்றம் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நாள், ஆக ஆக இழுபறி நிலையே காணப்படுகிறது. இதற்கு காரணம், இந்த முறை புதுமுகத்துக்கு வாய்ப்பு அளிக்க உள்ளதாக தலைமை முடிவு செய்துள்ளதாக பரவிய செய்திதான்.
அதனால்தான் யார் எல்லாம் புதுமுகமோ, யாரெல்லாம் 40 வயசுக்கு குறைவாக உள்ளார்களோ, அவர்கள் எல்லாம் இந்த தலைமை பதவயை குறி வைத்துள்ளனர். இன்னொரு பக்கம் சீனியர்களும் லிஸ்ட்டில் உள்ளனர். ஒரு சிலர் டெல்லிக்கே போய் முகாமிட்டு பதவி கேட்டு நிர்வாகிகளைக்கு நெருக்கடி தந்து வருகிறார்களா.
அதனால்தான் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. அதுமட்டுமில்லை.. புதியவர் என்று சொல்லிவிட்டதால் அனுபவம் இல்லாதவராகவும் இருந்துவிடக்கூடாது என்பதிலும் பாஜக தலைமை தெளிவாக உள்ளது. மற்றொரு பக்கம் ஆர்எஸ்எஸ் பின்னணியில் இருக்கும் ஒருவரை தலைவராக கொண்டுவந்தால் தமக்கு மாநிலத்தில் எல்லா வகையிலும் சாதகமாக இருக்கும் என்றும் தலைமை யோசிக்கிறதாம்.
யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து முடிவு செய்ய 7 பேர் கொண்ட கமிட்டி ஒன்றையும் அமைக்கலாமா என்ற ஐடியாவும் எழுந்துள்ளதாம். ஆக மொத்தம்.. பாஜக தலைவர் இவர்தான் என்று சட்டுபுட்டுன்னு அறிவிக்க முடியாமல் தலைமை யோசனையிலேயே உள்ளதாக கூறப்படுகிறது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications