காத்திருந்த பெரிய ஆச்சரியம்.. கிருஷ்ணகிரி, தருமபுரி தொகுதி நிலவரம் இதுதான்! ஒரு நேரடி ரிப்போர்ட்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தருமபுரி தொகுதி, கிருஷ்ணகிரி தொகுதிகளின் கள நிலவரம் என்ன? என்பதை களத்திற்கே சென்று நேரடி விசிட் செய்து வீடியோவாக்கியுள்ளது உங்கள் ஒன்இந்தியா குழு.
தருமபுரி தொகுதியில், ஆ.மணி (திமுக) சவுமியா அன்புமணி (பாமக) டாக்டர் அசோகன் (அதிமுக) அபிநயா பொன்னிவளவன் (நாம் தமிழர்) ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.

கிருஷ்ணகிரி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் கே.கோபிநாத், அதிமுக சார்பில் ஜெயப்பிரகாஷ், பாஜக சார்பில் நரசிம்மன், நாம் தமிழர் கட்சி சார்பில் வித்யா வீரப்பன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில்தான், ஓசூர் முதல் தருமபுரி வரை களம் எப்படி உள்ளது என்பதை லைவ் விசிட் அடித்து வீடியோவாக படைத்துள்ளது உங்கள் ஒன்இந்தியா குழு. அதில், எதிர்பார்க்காத, பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. இதோ அந்த வீடியோ இணைப்பு உங்களுக்காக!












Click it and Unblock the Notifications