சோகம்.. முகத்தில் பொலிவே இல்லை.. என்னாச்சு மோடி 3.0 மத்திய அமைச்சர்களுக்கு.. நோட் பண்ணீங்களா

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் பாஜக முழு பெரும்பான்மை இல்லாமல் கூட்டணிகள் உதவியுடன் ஆட்சி அமைக்கும் நிலையில் இன்று அமைச்சர்கள் , மாஜி அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் முகத்தில் அவ்வளவு பொலிவே காணப்படவில்லை.

லோக்சபா 2024 தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெறாமல் வீழ்ந்து உள்ளது. 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

Lok Sabha Election 2024 Narendra Modi 2024

240 இடங்களில் பாஜக வென்றுள்ளது இதனால் பாஜக ஆட்சி அமைக்க என்டிஏவில் உள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ஆதரவு தேவை. இது போல லோக் ஜனதா கட்சி, ஷிண்டேவின் சிவசேனா கட்சி ஆகியோரின் ஆதரவும் தேவை. இதில் பீகாரில் உள்ள நிதிஷ் குமார் ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தர வேண்டும். அவர்களிடம் 12 எம்பிக்கள் உள்ளனர். பாஜக ஆட்சி அமைக்க ஆந்திர பிரதேசத்தில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆதரவு தர வேண்டும். அவர்களிடம் 16 எம்பிக்கள் உள்ளனர். இவர்களின் ஆதரவு இன்றி பாஜக ஆட்சி அமைக்க முடியாது.

இன்று அமைச்சரவை பொறுப்பேற்பு: இந்த நிலையில் இன்று மத்திய அமைச்சரவை பொறுப்பேற்கிறது. பிரதமர் மோடி இன்று 7.15 மணிக்கு பதவி ஏற்கிறார்.

அமைச்சர்கள் அப்செட்: 2024 லோக்சபா தேர்தலில் பாஜக முழு பெரும்பான்மை இல்லாமல் கூட்டணிகள் உதவியுடன் ஆட்சி அமைக்கும் நிலையில் இன்று அமைச்சர்கள், மாஜி அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் முகத்தில் அவ்வளவு பொலிவே காணப்படவில்லை.

அமைச்சர்கள் சோகமாக அமர்ந்து இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தனி பெரும்பான்மை இல்லாத நிலையில் பாஜகவினர் அப்செட்டாக இருக்கின்றனர்.

அமைச்சர்கள் யார் யார்:

குஜராத்

அமித் ஷா (பாஜக)
எஸ் ஜெய்சங்கர் (பாஜக)
மன்சுக் மாண்டவியா (பாஜக)
சிஆர் பாட்டீல் (பாஜக)
நிமுபென் பாம்பானியா (பாஜக)

ஒடிசா

அஸ்வினி வைஷ்ணவ் (பாஜக)
தர்மேந்திர பிரதான் (பாஜக)
ஜுவல் ஓரம் (பாஜக)

கர்நாடகா

நிர்மலா சீதாராமன் (பாஜக)
எச்.டி.குமாரசாமி (ஜேடிஎஸ்)
பிரகலாத் ஜோஷி (பாஜக)
ஷோபா கரந்த்லாஜே (பாஜக)
வி சோமண்ணா (பாஜக)

மகாராஷ்டிரா

பியூஷ் கோயல் (பாஜக)
நிதின் கட்கரி (பாஜக)
பிரதாப் ராவ் ஜாதவ் (சிவசேனா)
ரக்ஷா காட்சே (பாஜக)
ராம் தாஸ் அத்வாலே (இந்திய குடியரசுக் கட்சி)

கோவா

ஸ்ரீபத் நாயக் (பாஜக)
ஜே & கே ஜிதேந்திர சிங் (பாஜக)

ஹிமாச்சல்

ஜேபி நட்டா (பாஜக)

மத்திய பிரதேசம்

சிவராஜ் சிங் சவுகான் (பாஜக)
ஜோதிராதித்ய சிந்தியா (பாஜக)
சாவித்ரி தாக்கூர் (பாஜக)
வீரேந்திர குமார் (பாஜக)

உத்தரபிரதேசம்

ஹர்தீப் சிங் பூரி (பாஜக)
ராஜ்நாத் சிங் (பாஜக)
ஜெயந்த் சௌத்ரி (RLD)
ஜிதின் பிரசாத் (பாஜக)
பங்கஜ் சவுத்ரி (பாஜக)
பிஎல் வர்மா (பாஜக)
அனுப்ரியா படேல் (அப்னா தால்-சோனிலால்)
கமலேஷ் பாஸ்வான் (பாஜக)
எஸ்பி சிங் பாகேல் (பாஜக)

பீகார்

சிராக் பாஸ்வான் (லோக் ஜனசக்தி கட்சி-ராம் விலாஸ்)
கிரிராஜ் சிங் (பாஜக)
ஜிதன் ராம் மஞ்சி (இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா)
ராம் நாத் தாக்கூர் (ஜேடியு)
லாலன் சிங் (ஜேடியு)
நித்யானந்த் ராய் (பாஜக)
ராஜ் பூஷன் சௌத்ரி (விகாஷீல் இன்சான் பார்ட்டி)
சதீஷ் துபே (பாஜக)

அருணாச்சல

கிரண் ரிஜிஜு (பாஜக)
ராஜஸ்தான் கஜேந்திர சிங் ஷெகாவத் (பாஜக)
அர்ஜுன் ராம் மேக்வால் (பாஜக)
பூபேந்தர் யாதவ் (பாஜக)
பகீரத் சவுத்ரி (பாஜக)

ஹரியானா

எம்எல் கட்டார் (பாஜக)
ராவ் இந்தர்ஜித் சிங் (பாஜக)

கேரளா

சுரேஷ் கோபி (பாஜக)

தெலுங்கானா

ஜி கிஷன் ரெட்டி (பாஜக)
பாண்டி சஞ்சய் (பாஜக)

தமிழ்நாடு

எல் முருகன் (பாஜக)

ஜார்கண்ட்

சந்திரசேகர் சவுத்ரி (AJSU)
அன்னபூர்ணா தேவி (பாஜக)

ஆந்திரப் பிரதேசம்

டாக்டர். சந்திர சேகர் பெம்மாசானி (TDP)
ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு (TDP)
சீனிவாச வர்மா (பாஜக)

மேற்கு வங்கம்

சாந்தனு தாக்கூர் (பாஜக)
சுகந்தா மஜும்தார் (பாஜக)

பஞ்சாப்

ரவ்னீத் சிங் பிட்டு (பாஜக)

அசாம்

சர்பானந்தா சோனோவால் (பாஜக)
பபித்ரா மார்கெரிட்டா (பாஜக)
உத்தரகாண்ட் அஜய் தம்தா (பாஜக)

டெல்லி

ஹர்ஷ் மல்ஹோத்ரா (பாஜக)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+