ரோபா சங்கருக்கு ஏன் அஞ்சலி செலுத்தவில்லை.. சர்ச்சையானதால் நடிகர் வடிவேலு தந்த விளக்கம்
சென்னை: நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு நடிகர் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் உள்பட பல பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ஆனால் நடிகர் வடிவேலு அஞ்சலி செலுத்த செல்லவில்லை. இதனை யூடியூபர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்நிலையில் தான் ரோபோ சங்கருக்கு அஞ்சலி செலுத்ததாது ஏன்? என்று நடிகர் வடிவேலு விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் ரோபோ சங்கர் கடந்த 18 ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். உடலில் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

இருப்பினும் அவரது உடல்நலம் சரியாகவில்லை. நிலைமை மோசமானது. இதையடுத்து கடந்த 18 ம் தேதி காலையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார். அங்குள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு சிகிச்சை பலனின்றி அன்று இரவு ரோபோ சங்கர் காலமானார்.
அதன்பிறகு கடந்த 19ம் தேதி ரோபோ சங்கரின் உடல் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. நட இந்நிலையில் தான், ரோபா சங்கரின் மறைவுக்கு நடிகர் வடிவேலு அஞ்சலி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பல யூடியூப் சேனல்களில் விமர்சனம் செய்தனர். நடிகர் வடிவேலு அவருடன் நடித்த நடிகர்களின் இறப்புக்கு அஞ்சலி செலுத்துவதே இல்லை என்று பல யூடியூபர்கள் விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில் தான் அந்த விமர்சனத்துக்கு வடிவேலு விளக்கம் அளித்துள்ளார். ரோபோ சங்கர் மறைந்த நாளில் ஊரில் இல்லாததால் தான் அஞ்சலி செலுத்த வரவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications