1 நிமிஷம் முக்கியம்.. மிஸ் ஆனா சிக்கல்.. டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களுக்கு.. போன எச்சரிக்கை மணி
சென்னை: தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு அரசு பணி தேர்வுகளுக்கு முக்கியமான எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி தேர்வுகள் நடக்கும் நேரம் காலை 9.30 மணி அல்லது மதியம் 2.30 மணி என்றால்.. 1 மணி நேரம் முன்பு வர வேண்டும். அதாவது காலை 8.30 மணி அல்லது மதியம் 1.30 மணிக்கு வர வேண்டும்.
இதில் 30 நிமிடம் சலுகை நேரம் வழங்கப்படுகிறது. 30 நிமிடம் சலுகை நேரம் வழங்கப்படுவது என்றால் காலை 9 மணி அல்லது மதியம் 2. மணிக்கு வர வேண்டும். இதை தாண்டி 1 நிமிடம் தாமதமாக வந்தால் கூட அனுமதிக்கப்பட மாட்டார்கள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நெருங்கி வருகிறது. மிகப்பெரிய அதிகாரங்களை தரக்கூடிய தேர்வுகளில் ஒன்றான இதற்கு இன்னும் 1 மாதம் கூட இல்லை. இதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கி நடந்து வருகின்றன.
குருப் 2, 2ஏ பணிகளில் அடங்கிய 2,327 காலிப் பணியிடங்களுக்கான இந்த விண்ணப்பங்களை செய்து உள்ளது. இந்த போட்டித் தேர்விற்கு 7 லட்சத்து 90 ஆயிரத்து 376 பேர் விண்ணப்பம் அனுப்பி உள்ளனர். . குருப் 2 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு இதனால் மிக கடுமையானதாக இருக்க போகிறது. போட்டி உச்சத்தில் இருக்கும். இதனால் சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு பணியிடத்திற்கு 340 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இலவச பயிற்சி: அதோடு இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கி விட்டன. மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்ட தலைநகரங்களில் இதற்கான வகுப்புகள் தொடங்க உள்ளன. இதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கி நடந்து வருகின்றன. இதற்கான இலவச பயிற்சி https://www.youtube.com/@aimtn/featured என்ற யூ டியூப் பக்கத்தில் வழங்கப்படுகிறது. தமிழக அரசின் அதிகாரபூர்வமான பக்கம் ஆகும் இது. இதில் எளிதாக வகுப்புகளை பார்க்க முடியும்.
இதேபோல் தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு அரசு பணி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. இதே நிகழ்ச்சியினை TN Career Services Employment r You tube Channel -ல் காணலாம். இதற்கான தேதிகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன.
திங்கள் -05.08.2024
TNPSC -முதன்மைத் தேர்வு இந்திய அரசியலமைப்பு - பகுதி - 97
TNUSRB -பொது அறிவியல் பகுதி - 14
RRB- Aptitude-Part-54
PG-TRB-லாறு - பகுதி - 25
செவ்வாய் 06.08.2024
TNPSC -முதன்மைத் தேர்வு இந்திய அரசியலமைப்பு - பகுதி - 98
TNUSRB -பொது அறிவியல் பகுதி 15
RRB- Aptitude - Part-55
PG-TRB வரலாறு - பகுதி - 26
புதன் -07.08.2024
TNPSC -முதன்மைத் தேர்வு - இந்திய அரசியலமைப்பு -பகுதி -99
TNUSRB - பொது அறிவியல் பகுதி - 16
TNPSC General English-17
PGTRB CH-27
வியாழன் 08.08.2024
TNPSC - முதன்மைத் தேர்வு - இந்திய அரசியலமைப்பு பகுதி -100
TNUSRB - இந்திய அரசியலமைப்பு -பகுதி -7
Skillup How Do I Do it Part-1
PG-TRB -வரலாறு பகுதி -28
வெள்ளி - 09.08.2024
TNPSC -முதன்மைத் தேர்வு - இந்திய அரசியலமைப்பு பகுதி 101
TNUSRB -இந்திய அரசியலமைப்பு -பகுதி -8
Skilup-How Do I Do it Part-2
PG-TRB-வரலாறு பகுதி -29
* தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
* தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்
* ஆசிரியர் தேர்வு வாரியம் அட்டவணை ஆகிய அமைப்புகள் மூலம் இதற்கான வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக












Click it and Unblock the Notifications