"கம்"முன்னு இருந்தால் "ஜம்"முன்னு இருக்கலாம்.. கருணாஸ் அமைதிக்கு இதுதாங்க காரணம்!
"கம்"முன்னு இருந்தால் "ஜம்"முன்னு இருக்கலாம்.. கருணாஸ் அமைதிக்கு இதுதாங்க காரணம்!
சென்னை: அண்ணே மறந்தும் கூட எதுவும் பேசீராதீங்க. அதுதான் நமக்கு நல்லது என்று கருணாஸுக்கு அவரது கட்சியினர் வாய்ப்பூட்டு போட்டு பத்திரமாக பார்த்துக் கொள்கிறார்களாம்.
திருவாடானை தொகுதி எம்.எல்.ஏவும், முக்குலத்தோர் புலிகள் படை அமைப்பின் தலைவருமான கருணாஸ், எப்போதும் தடாலடியாக பேசக்கூடியவர். அவரது பேட்டிகள் மற்றும் அறிக்கைகள் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தும்.

இந்நிலையில் முதல்வருக்கு எதிராகவும், ஆட்சிக்கு எதிராகவும் பேச வேண்டாம் என கருணாசுக்கு வாய்ப்பூட்டு போட்டுள்ளனர் அவரது அமைப்பினர். ஆட்சிக்கு எதிராக பேசி அது எம்.எல்.ஏ.பதவிக்கு சிக்கலை ஏற்படுத்தி விடுமோ என நினைக்கிறார்களாம் முக்குலத்தோர் புலிகள் படையினர்.
நிர்வாகிகளின் அன்புக்கட்டளைக்கு அடிபணிந்து விட்டாராம் கருணாஸ். அதனால் தான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் அமைதி காத்து வருகிறார் அவர் என்கின்றனர் கருணாஸின் ஆதரவாளர்கள்.
தனக்கு பதவி தேவையோ இல்லையோ தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு தனது பதவி மூலம் ஆதாயம் கிடைப்பதால், அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்ற முடிவில் உள்ளாராம் கருணாஸ். இருப்பினும் வரும் 23-ம் தேதி தேர்தல் முடிவை பொறுத்து அவரது நிலைப்பாட்டில் மாற்றம் இருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.
இதெல்லாம் அரசியலில் ரொம்ப ரொம்ப சாதாரணமப்பா.. அன்னைக்கே கவுண்டர் மகான் சொல்லிட்டாரே!!
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications