உன் மனைவி எனக்கு.. என் மனைவி உனக்கு.. சாவியை குலுக்கி போட்டு.. அதிர வைக்கும் புது விளையாட்டு!
மனைவிகளை மாற்றி கொள்ளும் விளையாட்டு தலைதூக்கி வருகிறது
சென்னை: "என் பொண்டாட்டி உனக்கு.. உன் பொண்டாட்டி எனக்கு.." என்ற ரேஞ்சில் குலுக்கல் முறையில் மனைவிகளை எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ளும் அபாயம் சென்னையில் தலைதூக்கி உள்ளதாக செய்திகள் வருகின்றன!
Recommended Video
கற்பு, மானம், பெண்மை, ஒருவனுக்கு ஒருத்தி.. இது எல்லாமே காணாமல் போய் கொண்டிருக்கிறது.. ஏராளமான குற்ற செயல்கள் நிகழ்ந்து வருகிறது என்றால் இன்னொரு பக்கம் தெரிந்தே திட்டமிட்டே குற்றங்கள் பெருகி வருகின்றன.

இப்போது சென்னையில் ஒரு செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. பணக்காரர்கள் எல்லாரும் சேர்ந்து தங்களது மனைவிகளை மாற்றி கொள்வதாம். சென்னை ஈசிஆர் ரோட்டில் உள்ள நட்சத்திர விடுதியில் இப்படி ஒரு கூத்து நடந்ததாக சொல்லப்படுகிறது.
எல்லா பணக்காரர்களும் ஜோடியாக இங்கு கூடுவார்களாம்.. அவர்களது கார் சாவியை குலுக்கலில் போடுவார்கள்.. பிறகு யார் கையில் எந்த கார் சாவி கிடைக்கிறதோ அந்த ஜோடிகளை மாற்றி கொள்வது.. இப்படி ஒரு ஆபத்தான, அசிங்கமான விளையாட்டுதான் அம்பலமாகி உள்ளது.
'மீவீ' என்ற ஆப் மூலம்தான் இந்த விளையாட்டு ஃபேஸ்புக்கில் நடக்கிறதாம்.. குலுக்கல் முறையில் மனைவியை தேர்ந்தெடுப்பது, அவர்களுடன் ஜாலியாக இருப்பது.. வேண்டுமானால் அதை போட்டோ, வீடியோவும் எடுத்து அவர்களுக்குள் ஷேர் செய்து கொள்வது! சென்னை, பெங்களுரூ போன்ற முக்கிய நகரங்களில் பணக்காரர்களில் சிலர் இப்படி ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
மதுபோதையில் இதில் வந்து விழும் பெண்களும் இருக்கிறார்கள்.. கணவனின் ஆதரவின்றி தவிக்கும் பணக்கார பெண்களும் இதில் சிக்கி கொள்கிறார்கள் என்பதுதான் வேதனை. ஜோடி மாற்றி கூத்தடிப்பதற்கு என்ன பெயர் வைப்பது? ஜஸ்ட் ரிலாக்ஸ் என்று இதை அவர்கள் சொல்லலாம்.. அல்லது ஜாலி என்றுகூட இதை அவர்கள் எடுத்து கொள்ளலாம்.. ஆனால் "துட்டு கொழுப்பு" என்றுதான் நமக்கு சொல்ல தோன்றுகிறது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications