கண்களை பொத்தி.. பெட்ரூமுக்கு கணவரை கூட்டி சென்று.. மனைவி கொடுத்த ஸ்வீட் சர்ப்பிரைஸ்!
கணவனுக்கு இளம் மனைவி தந்த பிறந்த நாள் சர்ப்ரைஸ் வீடியோ வைரலாகி வருகிறது
Recommended Video
சென்னை: நைட்டி அணிந்த இளம் மனைவி.. கணவனின் கண்களை பொத்தி பெட்ரூமுக்குள் அழைத்து செல்கிறார்... அங்கு கட்டியணைத்து கணவனுக்கு சர்ப்ரைஸ் தருகிறார்.. இந்த மெய்சிலிர்க்கும் வீடியோதான் காண்போரை பரவசத்துக்கு உள்ளாக்கி வருகிறது.
பிறந்த நாள் என்பது யாராலும் மறக்க முடியாத ஒன்று.. அன்றைய நாளில் நமக்கு பிடித்தவர்களுக்கு, பிடித்த பொருளை, பிடித்த பரிசு தந்து, வாழ்த்துக்களை சொல்லி மகிழ்வோம். பெரும்பாலும் பிறந்த நாள் பரிசுகள் சர்ப்ரைஸ்-ஆக தான் தரப்படும்.
அந்த வகையில், கணவன் பிறந்த நாளுக்கு மனைவி ஒருவர் சர்ப்ரைஸ் தந்துள்ளார்.. கணவனின் பிறந்த நாள் அன்று.. மனைவி கணவனின் கண்களை, தன் கைகளால் மூடிக்கொண்டு பெட்ரூமுக்குள் அழைத்து செல்கிறார்.

லவ் யூ
பிறகு கண்களை திறந்து கட்டிப்பிடித்து வாழ்த்து சொல்கிறார்.. அப்போதுதான், அந்த அறையில், "லவ் யூ" என்று விளக்கு பளிச்சென எரிந்து கொண்டிருப்பதையும், பூக்களிலும் லவ் யூ என்று எழுதப்பட்டுள்ளதையும் கணவர் பார்த்து வியந்து போகிறார்.

லைட்-கள்
அந்த ரூம் முழுக்க பலூன்கள், லைட்டுகள், பூக்கள் என பெரிய அலங்காரமே நடந்திருந்தது.. இதையெல்லாம் செய்ய நிறைய மெனக்கெட்டு இருக்க வேண்டும்.. ஆனால் கணவன் மீதுள்ள காதலால் இளம்மனைவி எடுத்து கொண்ட ஈடுபாடு அங்கு தெரிந்தது.. ஆடம்பரம் இல்லாத ஒரு எளிய அறையில், மொத்த காதலையும் வெளிப்படுத்தி இருந்தார் அந்த மனைவி.

அன்பு
ஆங்காங்கே பரிசுகளும் வைக்கப்பட்டிருந்தன.. இதையெல்லாம் பார்த்த கணவன் ஆச்சரியத்தில் உறைந்து போய் நிற்கிறார்... உச்சக்கட்ட அன்பில் மனைவியை கட்டிப்பிடித்து கொள்கிறார்.. இந்த வீடியோ போன நவம்பர் மாதம் எடுக்கப்பட்டுள்ளது போலும்.. இதனை சோஷியல் மீடியாவில் மனைவி ஷேர் செய்துள்ளார்.
பதிவுகள்
வீடியோ பதிவிட்ட கொஞ்ச நேரத்திற்குள் சுமார் 74 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.. 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஷேர் செய்துள்ளனர்.. இப்படி ஒரு பரிசை எந்த மனைவியும் கணவனுக்கு தர முடியாது என்ற கமெண்ட்களும் வந்து விழுந்து கொண்டிருக்கின்றன.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications