பவரை உசுப்பி விட்டு பணம் பார்க்கத் துடிக்கும் குரூப்.. புரியாமல் துடிக்கும் சீனிவாசன்!
Recommended Video

சென்னை: பவர் ஸ்டார் சீனிவாசனும் தேர்தலில் போட்டியிடப் போகிறாராம். அதுவும் தென் சென்னையில்.
தமிழத் திரையுலகில் திடீர் திடீரென அபூர்வ சம்பவங்கள் நடைபெறும். சில தரமானதாக இருக்கும். சில தரை லோக்கலாக இருக்கும். இன்னும் சில இரண்டும் கெட்டானாக இருக்கும். அந்த வகை சம்பவத்தில் ஒன்றுதான் பவர் ஸ்டார் சீனிவாசன் பிரபலமானது.
டிவிட்டர், பேஸ்புக்கில் தன்னைப் பற்றி தானே போட்ட காமெடி பதிவுகளால் படு வேகமாக பிரபலமானார். இவரது காமெடியான ஸ்டில்களும் இவரது வளர்ச்சிக்கு துணை புரிந்தன.

புரியாத புதிர்
இவர் எப்படி பிரபலமானார் என்பதே இன்னும் பலருக்குப் புரியவில்லை. எந்த வேகத்தில் பிரபலமானாரோ அதே வேகத்தில் வீழ்ந்தும் போனார். இப்போது பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு புது ஆசை வந்துள்ளது.

தென் சென்னையில் போட்டி
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பணிகள் சூடு பிடித்துள்ள நிலையில், நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் சிரிக்காமல் ஒரு காமெடியை கொளுத்தி போட்டுள்ளார். தென் சென்னை தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும், வெற்றிபெற்று மத்திய அமைச்சர் தனது இலக்கு என்றும் அவர் அசரடிக்கிறார்.

திருமாவிடம்
இன்ஸ்டண்டாக பிரபலமாவது எப்படி என்பது குறித்து பட்டம் பெற்றிருப்பார் போல பவர் ஸ்டார். ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்த அவரை பல்வேறு காரணங்களுக்காக திருமா விரட்டிவிட்டார்.

வெற்றி உறுதியாம்
அதற்கு பின்பு சினிமாவில் மட்டும் கவனம் செலுத்திய பவர்ஸ்டாருக்கு மீண்டும் அரசியல் ஆசை துளிர்விட்டுள்ளது. விரைவில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறும் பவர்ஸ்டார், தனது வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்றும் என்றும் கூறியுள்ளார்.

வளைய வரும் கும்பல்
பவரை உசுப்பிவிட்டு பணம் பார்க்க ஒரு கும்பல் வளையவருகிறது என்றும், அது புரியாமல் அவர் தேர்தல் களத்தில் குதிக்கிறார் எனவும் சினிமாதுறையை சேர்ந்த முக்கிய பிஆர்ஓ ஒருவர் கூறினார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications