சுஜித்தை ஈஸியாக மீட்க ஹாட் வாட்டர் பலூன் டெக்னாலஜி.. வைரலாகும் வீடியோ.. பரிசீலிக்கலாமே அதிகாரிகள்
Recommended Video
சென்னை: 2 வயது சிறுவன் சுஜித்தை, காப்பாற்றுவதற்கு ஹாட் வாட்டர் பலூன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம், என்று கூறி ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஒரு சிறிய கம்பியில் பலூனை கட்டி சிறுவனுக்கு கீழ்ப்பகுதி வரை கொண்டு சென்று விட்டு, மேலே இருந்த அந்த பலூனை, அந்தக் கம்பியில் இணைக்கப்பட்டுள்ள டியூப் மூலமாக காற்று செல்ல ஆரம்பிக்க வேண்டும். அவ்வாறு செலுத்தும்போது, அந்த பலூன் விரிவடையும். விரிவடைந்த பிறகு பலூனை மேலே தூக்கினால், குழந்தையும் மேலே எழுந்து வருவார் என்று கூறுகிறது அந்த பதிவு.

மேலும், இதுகுறித்து தகவல் தெரிவிக்க யாரை அணுகவேண்டும் என்று தெரியவில்லை, இணையதளத்தில் பல்வேறு பிரமுகர்களின் தொலைபேசி எண்ணை தேடிப்பார்த்தும், அனைத்துமே வேலை செய்யவில்லை என்றும் கூறுகிறார் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளவர்.
இது ஒரு பள்ளி மாணவன் முன்பே கூறிய யோசனைதான். அந்த சிறுவன் முதலில் 12 அடி ஆளத்திலேதான் இருந்தான். pic.twitter.com/bFxPvfKZly
— மகாராஜா ® (@maharaja_2020) October 26, 2019
இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தற்போதைய நிலையில் 100 அடிக்கும் கீழே ஆழ்துளை கிணற்றுக்குள் சென்றுவிட்ட சுஜித்தை, காப்பாற்ற முடியுமா? வேறு தொழில்நுட்பத்தை தான் பயன்படுத்த வேண்டுமா? என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிசீலிப்பார்களா, என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது.
ஒருவேளை ஆழம் குறைவாக இருந்தபோது இந்த டெக்னிக்கை பயன்படுத்தி இருந்தால், எளிதாக மீட்டு இருக்கலாமோ என்ற கேள்வியும் மக்களிடம் எழுகிறது. ஆனால், நடைமுறையில் உள்ள சிக்கல் என்ன என்பதை அதிகாரிகள் தான் தெளிவுபடுத்த வேண்டும். இப்போதும் தாமதமாகி விடவில்லை. இந்த தொழில்நுட்பம் பயன்படும் என்றால் அதை அதிகாரிகள் பரிசீலித்து பார்க்கலாமே என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications