கல்யாணத்துக்கு போய்விட்டு வீடு திரும்பிய தம்பதி.. வேகமாக மோதிய லாரி.. மனைவி பரிதாப மரணம்
சென்னை அருகே லாரி மோதியதில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
Recommended Video
சென்னை: கல்யாணத்துக்கு போய்விட்டு வந்து கொண்டிருந்த தம்பதி மீது லாரி பயங்கரமாக மோதியது. இதில், கணவன் கண்முன்னேயே மனைவியின் தலைநசுங்கிய கொடூரம் சென்னை அருகே நடந்துள்ளது.
சென்னை அடையாறு பகுதியை சேர்ந்தவர் சுந்தர். இவரது மனைவி உமா. இவர்களது சொந்தக்காரர் ஒருவருக்கு காஞ்சிபுரம் மாவட்டம், கேளம்பாக்கம் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் கல்யாணம் நடந்தது.

அந்த கல்யாணத்துக்கு சென்றுவிட்டு பைக்கில் இன்று காலை வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, சித்தாலப்பாக்கம் ஜங்ஷன் அருகே வந்தபோது, பைக்கில் இருந்து தடுமாறி கீழே விழுந்துவிட்டனர்.

அந்த சமயத்தில், ஒரு தண்ணீர் லாரி வேமாக வந்து கொண்டிருந்தது. வந்த வேகத்திலேயே பைக் மீது மோதிவிட்டது. இதில் லாரியின் சக்கரம், உமாவின் தலையில் பலமாக ஏறி இறங்கியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியானார். தன் கண் முன்னாடியே மனைவி உயிரிழப்பதை கண்டு அலறி துடித்தார் கணவன்.

இதையடுத்து, தகவலறிந்து மவுண்ட் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வரைந்து வந்து உமாவின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தண்ணி லாரி ஓட்டி வந்த செல்வக்குமாரை கைது செய்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர் .
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications