ஆணா? பெண்ணா? இந்த போட்டோவில் உங்களுக்கு என்ன தெரிகிறது சொல்லுங்க! பின்னணியில் இருக்கும் சர்ப்ரைஸ்
சென்னை: பொதுவாக ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படங்களும், மக்களின் குணங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவை. ஆப்டிக்கல் இல்யூஷன் படங்களை வைத்தே ஒருவரின் குணாதிசயத்தை எளிதாக கண்டுபிடிக்க முடியும்.
ஒரு புகைப்படத்தில் முதலில் உங்களுக்கு என்ன தெரிகிறது என்பதை வைத்தே உங்களின் குணம் என்ன.. நீங்கள் எப்படிப்பட்ட கேரக்டர் கொண்டவர் என்று சொல்லிவிட முடியும். ஒரே புகைப்படத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட உருவங்கள் தெரிந்தால் அதை ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படங்கள் என்று கூறுவார்கள்.
இந்த செய்தியில் இடம் பெற்று இருக்கும் புகைப்படத்தில் இரண்டு உருவங்கள் உள்ளன.

போட்டோ
ஆம் இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் புகைபடத்தில் ஒரு ஆண் மற்றும் பெண்ணின் படம் உள்ளது. பலருக்கும் முதலில் பார்த்ததும் பெண் படம் தெரியலாம். அதே சமயம் சிலருக்கு ஆண் படம் தெரியலாம். இதில் இருக்கும் வெள்ளை நிற படத்தில் பெண்ணின் முகம் உள்ளது. கருப்பு நிற பகுதியில் ஆண் ஒருவர் சேக்சோபோன் இசைக்கருவி வாசிப்பது போன்ற உருவம் உள்ளது. இதில் உங்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்று சொல்லுங்கள்.. பார்க்கலாம்!

ஆண் உருவம்
உங்களுக்கு ஒரு ஆணின் உருவம் கையில் சேக்சோபோன் வாசிப்பது போல தெரிந்தால்.. நீங்கள் உங்களுடைய இடது மூளையை அதிகம் பயன்படுத்தும் நபர். இதன் அர்த்தம் நீங்கள் பொதுவாக அதிகமாக சிந்திக்க கூடியவர். எல்லா விஷயங்களையும் ஆராய கூடியவர். நீங்கள் மற்றவருக்கு ஆலோசனை சொல்லும் திறன் கொண்டவர். எதை சொன்னாலும் யோசித்து சொல்வீர்கள்.

பெண் உருவம்
உங்களிடம் ஒருவர் ஆலோசனை கேட்டு வந்தால் நீங்கள் அவருக்கு நல்ல ஆலோசனைகளை வழங்குவீர்கள். உங்களிடம் குழப்பமாக வரும் நபர்களை பேசி தெளியவைத்து அனுப்பும் குணம் கொண்டவர் நீங்கள். அதுவே உங்களுக்கு இந்த புகைப்படத்தில் ஒரு பெண்ணின் முகம் தெரிந்தால் நீங்கள் அப்படியே எதிர் குணம் கொண்டவர். நீங்கள் வலது மூளையை பயன்படுத்தும் ஆள்.

உங்களுக்கு என்ன தெரிகிறது
நீங்கள் உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த கூடியவர். வித்தியாசமான ஐடியாக்களை கொண்டவர். அதேபோல் உங்கள் மனதில் பட்டத்தை செய்வீர்கள். மற்றவர்கள் அட்வைஸ் செய்ய விரும்பா விட்டாலும்.. உங்கள் மனதில் உள்ளதை அப்படியே மற்றவர்களுக்கு சொல்லிவிடுவீர்கள். நீங்கள் பிறருக்கு உதவும் குணம் கொண்டவர். உங்களை பலர் ஆபத்பாந்தவனாக கருதி இருக்கிறார்கள்.. ம்ம் சொல்லுங்க உங்களுக்கு இந்த போட்டோவில் முதலில் தெரிந்தது என்ன?
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications