சென்னையில் சாலை விபத்தில் சிக்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அருகே ஒரகடம் பகுதியில் விபத்தில் சிக்கி பெண் உதவி ஆய்வாளர் பலியானார். அவருக்கு வயது 32.
இவர் கிண்டியில் உள்ள சென்னை பொருளாதார குற்றப்பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.

சென்னை புறநகரான படப்பை, ஒரகடம் அருகே பெண் உதவி ஆய்வாளர் மாங்குயில்(32) வாகன விபத்தில் சிக்கி இன்று மதியம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கிண்டியில் உள்ள சென்னை பொருளாதார குற்றப்பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவராகும். அதற்கு முன்பாக, ஆர்9வளசரவாக்கம் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணி புரிந்தவர்.
மாங்குயில் தனது டூவீலரில் ஒரகடம் நோக்கி வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் சென்றபோது, பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மணிமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
சென்னை மெட்ரோ தலைகீழாக மாறப்போகிறது.. ஷாப்பிங் + கொண்டாட்டம்.. ஒரே இடத்தில்! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்.. வேலையை காட்டிய டெல்லி போலீஸ்! 6 பேர் அதிரடி கைது! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு












Click it and Unblock the Notifications