தடையை மீறி பழவேற்காட்டில் படகுசவாரி செய்த போது விபத்து.. பெண் நீரில் மூழ்கி உயிரிழப்பு
பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் தடையை மீறி படகுசவாரி சென்ற போது ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பழவேற்காட்டில் படகுகளில் பொதுமக்களை எந்தவித பாதுகாப்பும் இன்றி சவாரி அழைத்துச்செல்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து படகுசவாரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தடையை மீறி பழவேற்காட்டில் பொதுமக்களை ஏரியில் படகு சவாரி அழைத்துச் செல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தடையை மீறி இரண்டு படகுகளில் பொதுமக்கள் சவாரி அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு படகில் 16 பேர் சவாரி சென்றுள்ளனர். அந்த படகின் மீது மற்றொரு படகு எதிர்பாராதவிதமாக உரசியது. இதில் மேரி என்ற பெண் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் காரணமாக பழவேற்காட்டில் சோகமான சூழல் காணப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications