'மெய்யியலில் தமிழர்கள்..' உலகத் தமிழர் இணைய பாலம் நடத்தும் கலந்துரையாடல்.. ஆன்லைனில் பங்கேற்கலாம்
சென்னை: உலகத் தமிழர் இணைய பாலம் தமிழ் செய்தி மையம், Zoom செயலியில் நடத்தும் நேரலை கலந்துரையாடலில் பங்கேற்க அழைப்புவிடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"மெய்யியலில் தமிழர்கள்" என்ற தலைப்பில் 27-06-2020ம் தேதி சனிக்கிழமை) / இந்திய - ஈழ நேரம் மாலை : 6.00 மணிக்கு, கலந்துரையாடல் துவங்குகிறது.

முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் பங்கேற்கும் இந்த நிகழ்வில், Zoom Meeting ஆப் மூலமாக பங்கேற்கலாம்.
Meeting ID: 323 451 7704
Password: 122122
இந்த இணைய இணைப்பை உங்கள் லேப்டாப் / கம்யூட்டர் / மொபைலில் அழுத்தி, மேலே கொடுக்கப்பட்ட Meeting ID மற்றும் Password உள்ளிடுங்கள். உங்களை அங்கு சந்திக்க காத்திருக்கிறோம்!
முகநூல் நேரலையிலும் காணலாம்.
இந்தியா/ஈழம் நேரம்: 6.00 pm
லண்டன் நேரம் : 1.30 pm
ஐரோப்பா நேரம் : 2.30 pm
மலேசியா நேரம் : 8.30 pm
நியூயார்க் நேரம் : 8.30 am
தயாரிப்பு : தமிழ் செய்தி மையம், உலகத் தமிழர் இணைய பாலம், www.worldtamilforum.com, சென்னை, தமிழ் நாடு (WhatsApp +91-72008-28850)
-
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்!












Click it and Unblock the Notifications