நீளமான தலைமுடி.. உதட்டை நக்காமல் அதிக டோனட் சாப்பிட்ட பெண்.. உலகை கலக்கிய டாப் 5 கின்னஸ் சாதனைகள்
சென்னை: 2020ம் ஆண்டில் பல சுவாரசிய விஷயங்கள் கின்னஸ் ரெக்கார்டில் இடம் பெற்றன. நீளமான தலைமுடி வளர்த்த பெண் முதல், உதட்டில் நாக்கு படாமல் குறைந்த நேரத்தில் அதிக டோனட்ஸ் சாப்பிட்ட பெண் என கின்னஸ் ரெக்கார்டு பல வகைப்படும்.

நீளமான தலைமுடி வைத்திருப்பவர் என்ற சாதனையை, நிலன்ஷி படேல் என்ற இந்தியாவைச் சேர்ந்த இளம் பெண் படைத்தார். இவரது தலைமுடி இரண்டு மீட்டர் அல்லது 6 அடி 6.7 அங்குல நீளம் கொண்டது. மூன்றாவது முறையாக நிலன்ஷி படேல் தனது சொந்த சாதனையை முறியடித்தார்.
ஸ்கேட்டிங் செய்யும் ஷூவில் 30 வினாடிகளில் 147 முறை ஸ்கிப்பிங் செய்து, உலக சாதனை படைத்தார் ஜோராவர் சிங் என்ற 21 வயது இந்திய இளைஞர்.
எங்குமே வழுக்கிச் செல்லாமல், சிறப்பாக இதை அவர் செய்து காட்டினார்.
களிமண்ணை வட்டவடிவமாக்கி அதை ஒருவர் எறிய, குறிபார்த்து இதை, கையால் குத்துவிடும் சவாலில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார் முகமது ரஷீத். ஒரு நிமிடத்தில், 62 முறை இப்படி சரியாக குத்தி இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications