உலகின் மாபெரும் கோடீஸ்வரர் ஆக வாய்ப்பு... வீட்டிலிருந்தே மெகா ஜாக்பாட் ரூ. 2736 கோடி வெல்லலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தி மெகா மில்லியன் ஜாக்பாட்ஸ் லாட்டரி டிக்கெட்டுகள் மூலம் நீங்கள் வீட்டிலிருந்தே ரூ.2736 கோடி வெல்லலாம். உங்கள் வீட்டிலிருந்தே உங்கள் அதிர்ஷ்டத்தை நீங்கள் சோதிக்கலாம்.

you can win 2375 cr rupees in the mega million lottery jackpot this week

அமெரிக்க மெகா மில்லியன் லாட்டரி வெள்ளிக்கிழமை இரவு நடைபெறுகிறது. இதன் மூலம் ரூ.2736 கோடியை வெல்ல முடியும். இன்று உலகின் மிகப்பெரிய லாட்டரி பரிசு இதுதான்.

இந்த லாட்டரி சீட்டை அமெரிக்காவுக்கு மட்டுமே சென்று வாங்க வேண்டும் என நீங்கள் கருதியிருக்கலாம். ஆனால் ஆச்சரியப்படும் வகையில் நீங்கள் இதில் பங்கேற்க அமெரிக்கா வர தேவையில்லை.

இந்த மெகா மில்லியன் ஜாக்பாட்டில் கலந்து கொள்ள இந்தியர்கள் லோட்டோஸ்மைலின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது தொடர்பாக லோட்டோஸ்மெயிலின் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் கூர்மேன்ஸின், "மெகா மில்லியன்கள்" ஜாக்பாட்டில் விளையாட அமெரிக்கக் குடிமகனாக இருக்கத் தேவையில்லை. எந்தவொரு ஒரு வெளிநாட்டவரும் இந்த லாட்டரியை வாங்கலாம். இதை அமெரிக்கச் சட்டங்கள் தடை செய்யவில்லை" என்றார்.

இந்தியாவில் வீட்டிலிருந்தபடியே உங்களால் ரூ.2736 கோடி வெல்ல முடியும். வெறும் சில நொடிகளில் லாட்டரி டிக்கெட்டுகளையும் நீங்கள் பெறலாம்

லாட்டரி டிக்கெட்டுகளை பெறும் வழி

1. லோட்டோஸ்மைல் (LottoSmile) நிறுவனத்தின் Lottosmile.in. இணையப் பக்கத்தில் சைன் - இன் செய்யுங்கள்.

2. லோட்டோஸ்மைல் (LottoSmile) பக்கத்தில் இருக்கும் 50க்கும் மேற்பட்ட மெகா மில்லியன் லாட்டரிகளை ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்யுங்கள்.

3. உங்களுக்குப் பிடித்த எண்களை வைத்து லாட்டரியை தேர்வு செய்யுங்கள்

4. எத்தனை லைன்கள் வரை நீங்கள் விளையாட வேண்டும் என்பதை அதில் குறிப்பிடுங்கள். இதன் மூலம் உங்கள் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்.

5. உங்கள் டிக்கெட்டை உறுதி செய்யுங்கள். இதன் மூலம் உங்களால் பரிசை வெல்ல முடியும்.

இந்த மெகா மில்லியன்கள் ஜாக்பாட்களில் பல பில்லியின் டாலரை ஒருவரால் வெல்ல முடியும் என லோட்டோஸ்மைலின் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் கூர்மன்ஸ் கூறுகிறார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், " ஜனவரி மாதம் நான்கு பேர் கொண்ட லாட்டரி கிளப் ஒன்று 1.05 பில்லியின் டாலர் பரிசை வென்றது. இந்த ஜாக்பாட் தொகை எவ்வளவு அதிகரிக்கும் என ஒருவரால் கூற முடியாது. ஆனால், ஒருவரால் இந்த வார டிராவில்கூட அதை வெல்ல முடியும். யாருக்குத் தெரியும், வெற்றி பெறும் நபர் இந்தியாவைச் சேர்ந்தவராகக் கூட இருக்கலாம்! " என்றார்

you can win 2376 cr rupees in the mega million lottery jackpot this week

ஆன்லைனில் லாட்டரி விளையாடுவதில் உள்ள நன்மைகள்

ஆன்லைனில் லாட்டரி விளையாடுவது தான் எளிதான மற்றும் வசதியான ஒரு வழி. இந்தியாவிலிருந்தபடி உங்கள் வீட்டை விட்டு வெளியேறாமல், சில நிமிடங்களில் மெகா மில்லியன் ஜாக்பாட்டை வெல்லும் வாய்ப்பை பெறலாம்

Lottosmile.in தளத்தில் இலவசமாகப் பதிவு செய்யலாம்.. இதன் மூலம் உலகம் முடிவதிலுமிருந்து 50+ லாட்டரிகளை நீங்கள் விளையாடலாம்

வசதியான கட்டண முறைகள் - இந்தியாவில் வசிப்பவர்கள் தங்கள் டிக்கெட்டுகளை விசா மற்றும் மாஸ்டர் கார்டு மூலம் எளிதாக வாங்கலாம்.

சரியான விலை - $ 5 டாலருக்கும் குறைவான விலையில் லாட்டரி சீட்டுகளை வாங்கி மெகா மில்லியன் டிராவில் பங்கேற்கலாம்.

அதிகாரப்பூர்வ லாட்டரி டிக்கெட்டுகள் - Lottosmile பிரதிநிதிகள் உங்கள் சார்பில் அதிகாரப்பூர்வ லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவார்கள்.

டிக்கெட்கள் மிகப் பாதுகாப்பானது- டிக்கெட்டுகள் ஸ்கேன் செய்யப்பட்டு, டிராவிற்கு முன் உங்கள் தனிப்பட்ட கணக்கில் பதிவேற்றப்படும். டிக்கெட்டுகள் மீது உங்களுக்குத் தான் முழு உரிமையும் உள்ளது. இதை உத்தரவாதம் செய்யு் வகையில் மின்னஞ்சல் அனுப்பப்படும். அனைத்து பரிவர்த்தனைகளும் வெளிப்படையாக இருக்கும். உங்கள் தனிப்பட்ட கணக்கிலும் அவை பதிவு செய்யப்படும்.

நீங்கள் வெல்லும் தொகையிலிருந்து எந்த கமிஷனும் எடுக்கப்படாது - நீங்கள் லாட்டரி டிக்கெட் வாங்கும்போது அத்துடன் சேர்க்கப்படும் சிறிய கட்டணம் மட்டுமே Lottosmile சேவைகளுக்கானது. நீங்கள் வெல்லும் பரிசுத்தொகை முற்றிலும் உங்களுடையது!

24/7 வாடிக்கையாளர் சேவை- உங்களிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால் நேரடி சாட், தொலைப்பேசி, மின்னஞ்சல் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் எங்களைத் தொடர்பு கொள்ளாலாம்.

உண்மையான வெற்றியாளர்கள்

பல ஆண்டுகளாக, உலகெங்கிலும் இருந்து 6 மில்லியனுக்கும் அதிகமான வெற்றியாளர்களுக்கு Lottosmile.in மூலம் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேலான பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகச் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் கூர்மன்ஸ் கூறுகையில், "எங்கள் மிகப்பெரிய வெற்றியாளர் பனாமைவைச் சேர்ந்தவர். அவர் புளோரிடா லோட்டோவில் 30 மில்லியன் டாலர்களை வென்றார். ஆகஸ்ட் 2015 இல் ஒரேகான் மெகாபக்ஸ் விளையாடிய பாக்தாத்தைச் சேர்ந்த ஒருவர் 6.4 மில்லியன் டாலர் ஜாக்பாட்டை வென்றார், " என்றார்.

ஈராக்கியின் லாட்டரி வெற்றி என்பது ஒரு தனித்துவமான கதையாகும், இது நியூயார்க் டைம்ஸ், டெய்லி மெயில், என்.பி.சி மற்றும் அசோசியேட்டட் பிரஸ் ஆகியவற்றிலும் செய்திகளாக வெளாயிகியுள்ளன. Lottosmile.in இல் மூலம் அமெரிக்க லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவது முற்றிலும் சட்டப்பூர்வமானது என்று அந்த செய்திகளில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும், அட்ரியன் கூர்மன்ஸ் கூறுகையில், "இந்தியாவிலிருந்து பல வெற்றியாளர்கள் இருந்தும், யாரும் இதுவரை ஜாக்பாட் பரிசை வென்றதில்லை. யாருக்குத் தெரியும், இந்த வார மெகா மில்லியன் டிராவில் அது மாறக்கூடும்!" என்றார்.

319 மில்லியன் டாலர் பரிசு தொகை அதாவது ரூ.2736 கோடி வெறும் ஒரு சில கிளிக்கில் உங்களால் வெல்ல முடியும். ஆன்லைனில் லாட்டரிகள் எவ்வாறு விளையாடுவது என்பது பற்றிய கூடுதல் தகவல்களை, Lottosmile.in தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+