லேடீஸ் ஹாஸ்டல்.. பெண்கள் குளித்ததை.. மறைந்திருந்து வீடியோ எடுத்த.. சமையல்கார மாஸ்டர்!
பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்
சென்னை: லேடீஸ் ஹாஸ்டலில் பெண்கள் குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்துள்ளார் 22 வயது சமையல்கார மாஸ்டர்!
போரூரை அடுத்த காரப்பாக்கத்தில் பெண்கள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில், ஆந்திராவைச் சேர்ந்த வெங்கட பிரசாத் என்பவர் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.

22 வயதான இவர், இங்கு வேலைக்கு வந்தே 3 மாசம்தான் ஆகிறது. இவர், ஹாஸ்டலில் பெண்கள் பாத்ரூம் அருகே மறைந்துகொண்டு நின்றிருந்தார். இதை அங்கிருந்த பெண்களே கவனித்துள்ளனர்.
கிச்சனில் இருக்க வேண்டிய குக்.. எதற்கு லேடீஸ் பாத்ரூம் அருகே நிற்க வேண்டும் என்று சந்தேகம் எழுந்துள்ளது. அப்போதுதான் அவரது கையில் இருந்த செல்போனை பார்த்து ஷாக் ஆனார்கள்.
குளிக்க வரும் பெண்களை செல்போனில் மறைந்திருந்து இவ்வளவு நாள் வெங்கட பிரசாத் வீடியோ எடுத்திருப்பது தெரிந்தது. இதையடுத்து, பதறிப்போன பெண்கள், ஹாஸ்டல் நிர்வாகத்திடம் தெரிவித்தனர். அவரை கூப்பிட்டு விசாரித்தால், முன்னுக்குப்பின் முரணாக பேசினாரே தவிர, பாத்ரூம் அருகே ஏன் நின்றார் என்ற சரியான விளக்கத்தை தரவில்லை.
அதனால், கண்ணகி நகர் ஸ்டேஷனில் புகார் தரப்பட்டதன் பேரில் போலீசார் அவர்கள் பாணியில் விசாரித்தனர். அப்போதுதான், பெண்கள் குளிப்பதை, வீடியோ எடுத்ததை ஒப்புக் கொண்டார். இப்போது சமையல் மாஸ்டர் ஜெயிலில் உள்ளார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications