காலை சுற்றிய முன்விரோதம்.. சென்னையில் இளைஞருக்கு நேர்ந்த கதி! அசோக் நகரில் ஷாக்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அசோக் நகரில், இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட இளைஞர் புதுச்சேரியை சேர்ந்த பிரகாஷ் (38) என்பதும், முன்விரோதம் காரணமாக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.













Click it and Unblock the Notifications