சரிகமப கிராண்ட் ஃபினாலேயில் நம்ம யுவன் ஷங்கர் ராஜா!
சென்னை: கேள்வி ஞானமோ இல்லை கற்ற ஞானமோ என்று முன்பெல்லாம் பாடும் திறமைப் பெற்றவர்கள் அங்கங்கு இருந்தார்கள். ஆனால், பாவம் அவர்களுக்கு பாத்ரூமில் மட்டுமே பாடிக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
இன்றைய காலக் கட்டத்தில் அனைத்து சானல்களும் போட்டிப் போட்டுக்கொண்டு பாடகர்களுக்கு வாய்ப்புக்களை அள்ளித் தருகின்றன.
ஜீ தமிழ் டிவியின் சரிகமப என்கிற பாட்டுப் போட்டியின் ஃபினாலே நிகழ்ச்சி மிகப் பிரமாண்டமாக நேரடி ஒளிபரப்பில் நடக்க இருக்கிறதாம்.

வெற்றி கோப்பை
வெற்றி கோப்பை யாருக்கு என்று தங்களது சானல்களில் சீரியல் ஹீரோ,ஹீரோயின்களை வைத்து, அவரவர் விருப்பத்தை பேச வைத்திருக்கிறார்கள். இதில் சத்யா சீரியலில் நடிக்கும் ஆயிஷா தனது கருத்துக்களை நம்மோடு பகிர்ந்துகொண்டு உள்ளார்.

ஆயிஷா கெட்டப்
சத்யா சீரியலில் ஆயிஷா கெட்டப் நன்றாக இருக்கும். எப்போதும் ஜீன்ஸ் பேண்ட் ஷர்ட்தான்.. கிராப் வெட்டிய தலை..எப்போதுமே ஆண் பிள்ளைகளளுடன் சகவாசம்.. அவர்களுடன் ஊர் சுற்றுவது. வொர்க் ஷாப்பில் வேலை செய்து வந்து வீட்டுக்கு பணம் தீருவது. உடன் பிறந்த அக்காவுக்கு உதவி செய்வது ஆண் பிள்ளை போன்று என்று ஒரு அருமையாக கதாபாத்திரம்.

யுவன் ஷங்கர் ராஜா
யுவன் ஷங்கர் ராஜா அம்பாசிடரா இருக்கும் நம்ம சரிகமப கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் நானும் இந்த குடும்ப அங்கத்தினரா இருக்கறது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. நான் அஸ்லாம் ஜெயிக்கணும்னு நினைக்கறேன்.அவரோட ரசிகை நான்.மத்தவங்களும் திறமை சாலிகள்தான். அவங்களுக்கும் நான் சப்போர்ட் பண்ணுவேன்.

இங்கே வாங்க
வீக் எண்ட் என்று எங்கே போகலாம்னு யோசிச்சுகிட்டு இருக்கறவங்க இங்கே வாங்க. ஜாலியா நேரலையில் பாட்டு கேட்டு என்ஜாய் பண்ணலாம். இதுக்கு இலவச டிக்கெட் ஜீ தமிழ் டிவி அலுவலகம், இன்னும் பல இடங்களில் கொடுத்துகிட்டு இருக்காங்க. அலுவலகத்துக்கு போன் செய்து விவரம் கேட்டு டிக்கெட் வாங்கிகிட்டு வாங்கன்னு அழைக்கிறார் நம்ம ஆயிஷா.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications