நம்ம ஊரில் மட்டும்தானா.. அமெரிக்காவிலும் தெப்போற்சவம் பாருங்க.. அசத்தல் மக்களே!
நாகர்கோவில்: நம்ம ஊரில் தெப்பம் விடும் விழா நடக்குமே.. ஞாபகம் இருக்கா.. அதே மாதிரி அமெரிக்காவிலும் ஒரு தெப்பத் திருவிழா அதாவது படகுத் திருவிழா கலக்கலாக நடந்துள்ளது.
அமெரிக்காவில் டிசம்பர் பிறந்து விட்டாலே கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை கட்டி விடும். எங்கு பார்த்தாலும் இயேசு பிறப்பைக் கொண்டாட மக்கள் தயாராகி விடுவார்கள்.

டிசம்பர் மாத ஒரு அழகாண மாலைப் பொழுதில் பல படகுகள் சூப்பராக ஒரு கிறிஸ்துமஸ் கொண்டாட்டாட்டம்தான் இது. அமெரிக்காவில் இதுபோன்ற விழாக்கள் மக்களை அதிகம் கவரும். காரணம், அப்படி அசத்தலாக படகுகள் அலங்கரிக்கப்பட்டு அணிவகுக்கும்.
பெருகும் மக்கள் கூட்டம் ... எல்லாப் பக்கமும் சூழ்ந்த இருள் .. சுற்றிலும் நதி . அழகான படகு பேரணி அலங்கரிக்கப்பட்ட அழகான ஒளியோடு மெல்ல அசைந்து செல்ல அவ்வளவு அழகு . கூடவே உற்சாகமான இசை காதுக்கு விருந்து . அது மட்டுமா சாண்டா கிளாஸ் கூட புகைப்படம் என ஒரே கொண்டாட்டம் .
இப்போ அமெரிக்காவில் நடந்த சூப்பர் கொண்டாட்டம் வீடியோ உங்களுக்காக இங்கே.
- Inkpena சஹாயா
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications