காதலருடன் சீருடையில் அந்தரங்கமாக இருந்த பெண் போலீஸ் டிரான்ஸ்பர்!
யூனிபார்மில் சில்மிஷம் செய்த பெண் போலீஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
Recommended Video
கோவை: காதலருடன் கட்டில் மேல் கொஞ்சி குலாவிய பெண் போலீஸ் அதிரடியாக டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார்!
சில தினங்களாக ஒரு வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வருகிறது. கட்டில் மேல் தன் காதலருடன் பெண் போலீஸ் சீருடையில் கொஞ்சுகிறார்.. கட்டிப்பிடிக்கிறார்.. முத்தம் கொடுக்கிறார்!
முதலில் இந்த சம்பவம் போலீஸ் ஸ்டேஷனில் நடந்ததாக நினைத்தார்கள். அந்த ஆணும் போலீஸ் என்றே நினைத்துவிட்டார்கள். அதன்பிறகுதான் விசாரணை ஆரம்பமானது.

கல்யாணம் ஆனவர்
கோவை கருமத்தம்பட்டி ஸ்டேஷனில்தான் இந்த பெண் போலீஸ் வேலை பார்க்கிறார் என்றும், திருமணமாகி ஒரு குழந்தை இருந்தாலும் கணவரை பிரிந்து வாழ்பவர் என்றும் தெரியவந்தது.

தனியார் டிராவல்ஸ்
மேலும் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் ஒருவரை காதலித்துள்ளார், அவரையே 2 நாளைக்கு முன்பு கல்யாணமும் செய்துள்ளார். ஆனால் கல்யாணத்துக்கு முன்பு அந்த தனியார் டிராவல்ஸ் ஆபீசில்தான் இருவரும் நெருக்கமாக இருந்திருக்கிறார்கள் என்ற விவரம் வெளியே வந்துள்ளது.

நெருக்கம்
முதலில் இந்த சமாச்சாரம் ஒருவரின் தனிப்பட்ட விஷயம். நடைபெற்ற சம்பவமும் போலீஸ் ஸ்டேஷனில் நடக்கவில்லை. குறிப்பாக பணியின்போது நடக்கவில்லை. ஏதோ ஒரு ஆபீசில் இந்த ஜோடி நெருக்கமாக இருந்ததைதான் யாரோ சின்ன புத்தி இருப்பவர்கள் வேண்டுமென்றே வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்கள்.

டிரான்ஸ்பர்
ஆனால் இதில் ஒரே ஒரு தப்பு என்னவென்றால், பெண் போலீஸ் யூனிபார்மில் இருப்பதுதான்! யூனிபார்மை போட்டுக் கொண்டு அத்துமீறியதுதான் தவறாகிவிட்டது. அதனால்தான் அவர் மீது போலீசார் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார்கள். இதைத்தொடர்ந்து, அந்த பெண் போலீஸ் ஆயுதப்படை பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications