காதல் தோல்வி.. நடு ரோட்டில் பற்றி எரிந்த சினேகா.. கோவையில் பரபரப்பு!
18 வயது இளம்பெண் தீக்குளித்து உயிரிழந்துவிட்டார்
Recommended Video
கோவை: நடுரோட்டிலேயே உடலில் பெட்ரோலி ஊற்றி தீ வைத்து கொளுத்தி கொண்டார் சினேகா.. இந்த சம்பவம் பீளமேடு பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சினேகா, 19 வயதாகிறது. கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பிகாம் 2ம் வருடம் படித்து வந்தார்.

இதனால் சினேகா காலேஜ் ஹாஸ்டலில் தங்கி உள்ளார். நேற்று ஊருக்கு போய் பெற்றோரை பார்த்துவிட்டு, இன்று விடிகாலைதான் ஹாஸ்டலுக்கு வந்தார். அப்போது மணி 5.45 இருக்கும்..
ஹாஸ்டல் ரூமில் இருந்து கையில் பெட்ரோல் பாட்டிலுடன் வெளியே வந்தார்.. நடுரோட்டிலேயே தன்னுடைய உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார் சினேகா. இதில், வலி பொறுக்க முடியாமல் அலறினார்.. அவரது சத்தம் கேட்டு அவ்வழியாக சென்றவர்கள் பதறி அடித்துகொண்டு வந்து சினேகாவை மீட்டனர்.
ஆனாலும் தீ உடம்பெல்லாம் வேகமாக பரவிவிட்டது. பின்னர் சினேகாவை அருகில் இருந்த ஒரு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்குள் தகவலறிந்து சினேகாவின் பெற்றோரும் விரைந்து வந்து, சினேகாவை அங்கிருந்து பீளமேட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சினேகாவுக்கு 90 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுவிட்டதால், அங்கு சிகிச்சை பலனின்றி மதியம் இறந்துவிட்டார்.
இதுகுறித்து பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சினேகா ஒருவரை காதலித்து வந்ததாகவும், அந்த காதல் தோல்வியில் முடிந்ததால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications