கோவையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் கலந்துரையாடல் நிகழ்ச்சியை பாதியில் நிறுத்திய அதிகாரிகள்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

Kamal Haasan Speech: வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்-வீடியோ
கோவை: கமல் நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி பெறவில்லை என கூறி தேர்தல் பறக்கும் படையினர் பாதியில் நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று கோவையில் கமல்ஹாசன் வெளியிடுகிறார். இந்த நிலையில் கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் மருத்துவர்களுடன் கமல் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி தொடங்கி நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் நிகழ்ச்சிக்கான அனுமதியை பெறவில்லை என கூறினர்.
மேலும் அனுமதி பெறாமல் நிகழ்ச்சி நடத்தியது தவறு என கூறி நிகழ்ச்சியை பாதியில் முடிக்க வைத்தனர். இதனால் கலந்துரையாடலுக்கு வந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
More From
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications