கோவையில் ஆளுநர் பங்கேற்ற விழாவில் ஏசி இயந்திரத்தில் கேஸ் லீக்காகி புகை.. பரபரத்த கல்லூரி
கோவை: கோவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற ஒரு கல்லூரி விழாவில் ஏசி பழுதடைந்து புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை சரவணப்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு விழாவில் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி விழா மேடை அமைக்கப்பட்டது.
அங்கு டவர் ஏசி இயந்திரங்கள் இரு புறமும் வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் விழாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்தார். அவருக்கு கல்லூரி நிர்வாகத்தினரும் மாணவர்களும் சிறப்பான வரவேற்பை தந்தனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி விழாவை தொடங்கி வைப்பதற்காக அமர்ந்திருந்தார். அப்போது திடீரென ஏசி இயந்திரத்தில் இருந்து பயங்கர சப்தம் ஏற்பட்டது. பின்னர் கேஸ் லீக்காகி புகையும் வந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கல்லூரி நிர்வாகத்தினரும் பாதுகாப்பு அதிகாரிகளும் ஆளுநர் ஆர்.என்.ரவியை பத்திரமாக வெளியே அழைத்துச் சென்றனர். உடனடியாக மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு பெரும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.
-
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications