கோவையில் சிபிஎம் வேட்பாளர் நடராஜன் அபார வெற்றி... சிபி ராதாகிருஷ்ணனின் தோல்விக்கு இவர் தான் காரணம்
Recommended Video
கோவை: கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் நடராஜன் ஒரு லட்சத்து 79 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணன்னை தோற்கடித்தார்.
கோவையில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் எம் நடராஜன் போட்டியிட்டார்.

இதில் சிபிஎம் வேட்பாளர் நடராஜன் 5லட்சத்து 70 ஆயிரத்து 514 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணன் 3 லட்சத்து 91 ஆயிரத்து 505 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். இதன் மூலம் நடராஜன் ஒரு லட்சத்து 79 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணன்னை தோற்கடித்தார்.
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மகேந்திரன் ஒரு லட்சத்து 44 ஆயிரம் வாக்குகள் பெற்று அசத்தி உள்ளார். இதேபோல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 60 ஆயிரத்து 400 வாக்குகள் பெற்று 4வது இடத்தை பிடித்தார். இந்த தொகுதியில் அமமுக வெறும் 38 ஆயிரத்து 24 வாக்குகள் மட்டுமே பெற்று 5 வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
இதில் மக்கள் நீதி மய்யம் பெற்ற வாக்குகளும், நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகளும் பாஜக வேட்பாளருக்கு கிடைத்து இருந்தால் கோவையில் வெற்றி பெற்று இருப்பார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications