தேனியில் அதிமுக வேடபாளர் ஒபிஎஸ் மகன் ரவீந்ரநாத் முன்னிலை .. ஈவிகேஎஸ் பின்னடைவு
Recommended Video
கோவை: தேனியில் அதிமுக வேட்பாளர் ரவீந்ரநாத் குமார் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்- ரவீந்திரநாத் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. இதில் பாஜக கூட்டணி சற்று முன்பாக வந்த நிலவரப்படி 322 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 116 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

தமிழகத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி 36 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக கூட்டணி சற்று முன்பாக வந்த நிலவரப்படி தேனி மற்றும் தர்மபுரி ஆகிய 2 இடங்களில் கூட முன்னிலை வகிக்கிறது.
தேனியில் அதிமுக வேட்பாளர் ஒபிஎஸ் மகன் ரவீந்திரநாத் 3888 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். ரவீந்திரநாத் 21 747 வாக்குள் பெற்று முதல் இடத்தில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 17 ஆயிரத்து 859 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். அமமுக தங்கதமிழ்செல்வன் 7769 வாக்குகள் பெற்று 3வது இடம் பெற்றுள்ளார். ஈவிகேஎஸ், ஒபி ரவீந்திரநாத் இடையே கடும் போட்டி நிலவி வருவதால் மாறி மாறி முன்னிலை வகிக்கிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications