பிறந்த நாளன்று 17 வயது சிறுமியை சீரழித்த கும்பல்.. குற்றவாளி மணிகண்டன் எங்கே.. தனிப்படை தீவிரம்
17 வயது சிறுமி பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளிக்கு போலீசார் வலை விரித்துள்ளனர்
Recommended Video
கோவை: பிறந்த நாளன்று 17 வயது சிறுமியை சீரழித்த 6 பேர் கொண்ட கும்பலில்.. மிக முக்கியமான குற்றவாளியான மணிகண்டனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கோவை சீரநாயக்கன் பாளையத்தில் சிறுவர் பூங்கா உள்ளது.. இங்கு ஒரு காதல் ஜோடி போன 26ஆம் தேதி வந்துள்ளது. காதலி 11-ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஆவார்.. அன்று அவளுக்கு பிறந்த நாள்.. அதனால் தனிமையில் பேச பார்க்கிற்கு வந்துள்ளனர். அப்போது மணி ராத்திரி 9 ஆகும்.

புதர்கள் மண்டிய அந்த பூங்காவில் காதலன் காதலியை சீரழிக்க... அங்கு திடீரென வந்த காதலனின் நண்பர்கள் 6 பேர் அடுத்தடுத்து அந்த சிறுமியை சீரழித்தனர்.
இதில் 5 பேர் கைதாகி விட்டனர். ஆனால், முக்கிய குற்றவாளியும், காதலனின் மிக நெருங்கிய நண்பனுமான மணிகண்டன் தலைமறைவாகி விட்டார். இவரையும், வீடியோ எடுத்த இன்னொரு நண்பர் கார்த்திக்கையும் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.
தலைமறைவாக உள்ள மணிகண்டன் மீது ஏற்கனவே ஏகப்பட்ட கேஸ்கள் உள்ளனவாம்.. இவர் மீது கொலை வழக்கு கூட இருக்கிறதாம்.. ஆஜானுபாகுவான தோற்றத்தை உடையவர் மணிகண்டன். அதனால், இவர் போலீஸ் வேலைக்குகூட முயற்சி செய்து வந்தாராம்.. அதன்படி வேலையும் கிடைத்துள்ளது.
ஆனால், வேலையில் சேருவதற்கு முன்பு, மணிகண்டனுக்கும் இன்னொரு நண்பனுக்கும் சண்டை வந்துள்ளது. அந்த சண்டையில் மணிகண்டனை நண்பன் கெட்ட கெட்ட வார்த்தையில் திட்ட.. ஆத்திரம் அடைந்த மணிகண்டன் அந்த நண்பரை வெட்டி கொன்றே விட்டாராம்.. அதனால்தான் மணிகண்டனால் போலீஸாக முடியவில்லை என்கிறார்கள்.
ஏற்கனவே கொலை கேஸ் உள்ளது.. இப்போது போக்சோவும் சேர்ந்து கொண்டுள்ளது என்பதால், இனி ஒருபோதும் மணிகண்டன் போலீசாக வாய்ப்பே இல்லை என்கிறார்கள். இப்போது இந்த மணிகண்டனைதான் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications