கோவை அருகே மிக் 21 ரக போர் விமானத்தின் டேங்க் கழன்று விழுந்ததால் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

கோவை : கோவை இருகூர் அருகே சூலூரில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் 21 ரக விமானத்தில் இருந்து பெட்ரோல் டேங்க் விழுந்து தீவிபத்து ஏற்பட்டது.

கோவை இருகூர் அருகே விமான படைக்கு சொந்தமான போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அப்போது விமானத்திலிருந்து பெட்ரோல் டேங்க் கீழே விழுந்தது அந்த பாகம் தரையில் மோதியதால் தீவிபத்து ஏற்பட்டது.

Mic 21 aircrafts petrol tank burst near Coimbatore

பெட்ரோல் டேங்கின் கொள்ளளவு 1200 லிட்டர் ஆகும். பெட்ரோல் டேங்க் விழுந்த இடத்தில் 3 அடிக்கு பள்ளம் ஏற்பட்டது.

விமானி உடனடியாக போர் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். இதனால் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

Mic 21 aircrafts petrol tank burst near Coimbatore

விமானத்திலிருந்து கழன்று விழுந்த பாகம் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால் பரபரப்பு எழுந்துள்ளது. தற்போது மிக் ரக விமானங்கள் விபத்தில் சிக்குவது வாடிக்கையாகிவிட்டது.

கடந்த மாதம் இதுபோன்ற மிக் ரக விமானம் ஒன்று சீன எல்லை அருகே காணாமல் போனது. இதில் 13 பேர் பலியாகியது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+