எம்எல்ஏ ஆறுக்குட்டியுடன் நடனமாடிய அமைச்சர்.. பக்தர்கள் மகிழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
Recommended Video

எம்எல்ஏ ஆறுக்குட்டியுடன் நடனமாடிய அமைச்சர்
கோவை: கோவையில் சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தில் எம்எல்ஏ ஆறுக்குடியுடன் அமைச்சர் எஸ்பி வேலுமணி நடனமாடினார்.
கோவை கைகோலபாளையத்தில் நேற்று நடந்த சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இவ்விழாவில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி ஆறுகுட்டி கலந்து கொண்டனர்.

பின்னர் விழாவில் பாரம்பரிய நடனமான ஒயிலாட்டம் நடைபெற்றது .அப்பகுதி ஊர் பொதுமக்கள் சிலர் நடனமாடினர்.
அவர்களோடு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி ஆகியோர் நடனமாடினர். இதை பார்த்த மக்கள் பரவசம் அடைந்தனர்.












Click it and Unblock the Notifications